book

பேசும் மவுனம்

Pesum Mounam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சென்னிமலை தண்டபாணி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2011
ISBN :9788184463897
Add to Cart

எப்போதோ என்றோ நிறைவேறாத காதலால்இன்னும் நம் நெஞ்சிற்குள் இசைபாடிக் கொண்டிருக்கும் லைலா-மஜ்னு, அம்பிகாபதி-அமராவதிஎன்று காதல் கிளிகளின் கண்ணீர்க் கதைகள்காதலின் சுகத்தை, வேகத்தை, ஆழத்தை நமக்குள் எந்நாளும் நடத்திக்கொண்டே இருக்கிறது.அப்படிப்பட்ட பேரின்பத்தை சென்னிமலை தண்டபாணியின் இந்தப் 'பேசும் மவுனம்' கவிதை நூலைப் படிக்கையிலும்பெற்றேன் என்றால் அது மிகையாகாது.