book

சிவப்பு நாளங்கள்

Sivappu Naalangal

₹38+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :135
பதிப்பு :1
Published on :2000
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
Add to Cart

பகட்டுப் பேச்சில் உண்மையும் உணர்ச்சியும் மறைந்து விடும். ஆனால் உழைக்கும் மக்கள் மெழுகாத உள்ளத்திலிருந்து வெளிவரும் உண்மைச் சொற்களைப் பேராசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ் கையாண்டிருப்பது சொல்ல  வந்த கருத்துக்கு மேலும் உரம் கொடுக்கிறது.

துள்ளத் துடிக்க, ரத்தமும் சதையுமாய் முன்னோர்  நம் கண் முன்னே விரிகின்றனர். தங்கள் மீசையைத் தாங்களே பிடுங்கிக் கொள்ளச் செய்யப்பட்டது. சவுக்கடி, சாணிப்பால், விடியுமுன் வயலுக்கு வராத பெண்கள் சவுக்கடி வாங்கிக் கொண்டு  வேதனையைத் துவங்குவது குதிகால் நரம்பு வெட்டப்படுவது என்று விதவிதபான விநோதமான தண்டனை முறைகள் வாழ்க்கை மறுக்கப்பட்டதோடு  மட்டுமன்றி வதைபட்டும் செத்தனர். 

                                                                                                                                                   - பதிப்பகத்தார்.