திருவண்ணாமலை அரிய செய்திகள் 1000
Thiruvannaamalai Ariya Seidhigal 1000
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.டி.எம். பன்னீர்செல்வம்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :176
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184460759
Add to Cartஎப்போதோ படித்தது, எங்கேயோ பார்த்தது, யாராலோ கேட்டது, முனைந்து தேடியது,
தோண்டித் துருவியது, செவிவழி அறிந்தது, பட்டறிந்தது, பகுத்தறிந்தது என
எத்தனையோ ஊற்றுக் கண்கள் இந்தத் தெளிந்த நீரோடையின் வைப்பு நிதிகள்.
நுனிப்புல் மேய்ச்சல் தவிர்க்கப்பட்டு 'நுண்மாண் நுழைபுலம்' இதில் சபையேறி இருக்கிறது. "சபாஷ்' பெறுவதற்காக அல்ல. சரியாகச் சொல்வதற்காக.
ஏ.டி.எம் பன்னீர்செல்வம்
நுனிப்புல் மேய்ச்சல் தவிர்க்கப்பட்டு 'நுண்மாண் நுழைபுலம்' இதில் சபையேறி இருக்கிறது. "சபாஷ்' பெறுவதற்காக அல்ல. சரியாகச் சொல்வதற்காக.
ஏ.டி.எம் பன்னீர்செல்வம்