book

இறை அருட்பா (பகவத் கீதை)

Thavaththiru Aruvasiddhar Pillai Thamizh

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சமரபுங்கவன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464337
Add to Cart

பார்த்தனுக்குச் சாரதியாய் பார்த்தசாரதி உரைத்த உண்மையை கடுகளவு கடைபிடித்தாலும் மலையளவு பயத்தினின்று விடுதலை நிச்சயம். இதுவும் அவன் வாக்கே. அவனடி பணிந்து அவனருள் வேண்டிஓதி, உணர்ந்து, தெளிவோம்.
தமிழறிந்த அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வடமொழி நூலை அழகிய தமிழ் பாக்களாக, அதன்ஆழம் குறையாதுகொடுத்திருக்கின்றார் திரு. சமரபுங்கவன் அவர்கள். அவருக்கு குருவருளும், திருவருளும் என்றும் துணை நிற்கவாழ்த்துக்கள்.