book

இலக்குகளை நிர்ணயிங்கள்

Ilakkugalai Nirnayingal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் கு. நல்லதம்பி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464368
Add to Cart

கல்லூரியில் படிக்கும் அந்த சில ஆண்டுகளில் கற்க வேண்டியவை ஏராளம் அதற்கேற்ப மாணவர்களுக்கு இயற்கை அளித்துள்ள ஆற்றலோ தாராளம் அதை எப்படி சிறப்பாகப் பயன்படுத்தி சிறந்த மனிதராக உருவாவது என வழிகாட்டுகிறது இந்த நூல் பள்ளிக்கும் கல்லூரிக்கும் உள்ள வேறுபாடுகள், விரைந்து கற்கும் பயிற்சி, நேர நிர்வாகம், நட்பு வட்டம், குறிப்பு எழுதும் பயிற்சி, தேர்வுகளை எதிர்கொள்ளும் பயிற்சி, வெற்றிக்கான சூத்திரம், குழு கலந்துரையாடல், வேலைக்கு விண்ணப்பித்தல், இன்டர்வியூவில் வெற்றிபெறல் - இப்படி பாட அறிவுமுதல், மென்திறன்கள் உட்பட மாணவர் பெறவேண்டிய பன்முகத் திறமைகளுக்கு வழிகாட்டுகிறதுஇருளில் நடப்பவரைவிட, கையில் விளக்குடன் நடப்பவருக்கு பாதை தெளிவாகத் தெரியுமல்லவா தன்னம்பிக்கையுடன், தடுமாற்றம் இல்லாமல் விரைந்து நடப்பாரல்லவாஆகவே தாங்களும் இவ்விளக்கை ஏந்துங்கள் வெற்றிப் பாதையில் விரைந்து முன்னேறுங்கள் நல்வாழ்த்துக்கள்