நல்லது செய் மனமே
Nalladhu Sei Maname
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் அமுதன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184465211
Add to Cartவள்ளற் பெருமான் மீது மாறாத ஆர்வம் கொண்ட இவர். அருட்செல்வர்
டாக்டர் மகாலிங்கம் ஐயா அவர்களால் பொள்ளாச்சி வட்ட சன்மார்க்கத் தலைவராக
நியமிக்கப் பட்டுள்ளார்.பற்பல பட்டிமன்றங்கள், வானொலி, தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள், வழக்காடு மன்றங்கள், தொடர் சொற்பொழிவுகள், கவியரங்குகள்,
கருத்தரங்குகள் ஆகிய இலக்கிய நிகழ்ச்சிகளை இன்றளவும் நிகழ்த்தி
வருகின்றார். பொள்ளாச்சி மக்கள் நல மன்றம் 'செந்தமிழ் வித்தகர்"
விருதையும், கோவை கம்பன் கழகம் - கம்பன் கலைமணி , என்ற விருதையும் தந்து
கெளரவித்துள்ளன. கோவை பாரதியார் பல்கலைக் கழகமும், இந்தியப் பல்கலைக்கழகத்
தமிழாசிரியர் - மன்றமும் இணைந்து தமிழ்ச் சான்றோர் விருதைத் தந்து
கெளரவித்துள்ளன.