book

ஒளியூட்டும் 100 குட்டிக்கதைகள்

Oliyoottum 100 Kutti Kadhaigal

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சேவியர் அந்தோனி சே.ச
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2016
ISBN :9788184463262
Out of Stock
Add to Alert List

குட்டிக் கதைகள். சித்தர்களையும் கட்டுப் போடுமாம் இந்தக் குட்டிக் கதைகள். ஒரு கோமணத் துணிகூட சித்தர்களைக் கட்டுப்படுத்திவிடாது. அத்தகையவர்களிடம் கூட ஒரு குட்டிக் கதையைச் சொல்லிவிட்டால் போதும்! அது அவர்களை நாள் முழுக்கக் கட்டிப் போட்டுவிடும்! அத்தகைய அபார சக்தி அதற்கு உண்டு.