book

டாப் க்விஸ் 1000

Top Quiz 1000

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. அப்பாஸ் மந்திரி
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184464849
Out of Stock
Add to Alert List

பொது அறிவில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் எந்த ஒரு மாணவனும் தனது கல்வியில் சிறந்து விளங்க முடியாது. அறிவின் மிக முக்கிய அங்கம் இந்தப் பொது அறிவு. சிறு வயதிலிருந்தே பொது அறிவில் அதிகமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு மாணவன், எதிர் காலத்தில் பெரிய பெரிய போட்டித் தேர்வுகளைச் சந்திக்கும் போது அதில் எளிதாக வெற்றி பெற்று, 'சவால்கள் இன்றி சாதனை படைத்தவன்' என்ற புகழையும் பெறுவான்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அறிவுப் பூர்வமான புத்தகங்களை அறிமுகப்படுத்தவேண்டும். அவர் களை புத்தகக் கடைகளுக்கும் புத்தகக் கண்காட்சிகளுக்கும் அழைத்துச் சென்று புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். இன்முகத்தோடு புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். பிறந்த நாளில் புத்தகங்களைப் பரிசளியுங்கள். வீட்டில் சிறு நூலகம் ஏற்படுத்துங்கள். எங்கும் புத்தகம் எதிலும் புத்தகம் என்ற நிலையை உருவாக்குங்கள். நிச்சயம் உங்கள் பிள்ளைகள் நாளை உங்கள் வீட்டுக்கும் இந்த நாட்டுக்கும் முதுகெலும்புகளாகத் திகழ்வார்கள். நாட்டைக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கும் இன்றைய கிரிக்கெட்காரர் களையும் சினிமாக்காரர்களையும் அவர்களே ஓட ஓட விரட்டியடிப்பார்கள்.