book

ஒரு கதாசிரியரின் கதை

Oru Kathasiriyarin Kathai

₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

உலகெங்கும் பரவலாகப் பேசப்பட்டவர். பூமிப் பந்தையே புரட்டிப் போட்ட ஓர் எழுத்தாளரைப் பற்றிய கதை இது. எத்தனையோ எழுத்தாளர்கள் கதைகளை எழுதியிருக்கலாம்; அவை யாவும் புத்தகங்களாவும் வெளி வந்திருக்கலாம்; ஏன்! அவை பெயரையும், புகழையும்கூட பெற்றிருக்கக்கூடும். ஆனால் அவை யாவும் இந்தப் புத்தகத்தின் வெற்றியின் இணையாகக் கூடுமா? புத்தகம் வெளிவர ஒரு வருடத்திற்கும் முன்பாக அதற்காகப் பணம் செலுத்தி, முன்பதிவும் செய்து இப்புத்தகத்திற்காக ஆவலுடன் காத்திருந்த குழந்தைகளையும், பெரியவர்களையும் பார்க்கும்போது வியப்புதான் ஏற்படுகிறது.