வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள்
Valamaana Vaazhkkaikku Niraivaana Muththiraigal
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.எம். இராமலிங்கன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788184463644
Add to Cartபக்க விளைவுகளில்லாத மருத்துவம் இது. உடலில் பஞ்ச பூதங்களின் இயக்கம்
சமன்படுத்தப்படுவதன் காரணமாக நோய்நிலை மறையும். நுண்ணிய நலமாக்கும் சக்தியை
(Healing energies) முத்திரைகள் வெளிப்படுத்துகின்றன. வரும்முன்
காப்போனாகவும் முத்திரைகளைப் பயன்படுத்தி வருதல் நலம். சிலருக்கு உடனே நலம்
கிடைக்கும். சிலருக்கு நாளாகலாம். மருத்துவரின் உதவியையும் நாடுங்கள்.
மருத்துவரின் உதவியைப் பெறுதல் முதல் நிலை. தவிர்க்க வேண்டாம்! இதையும்
அதனுடன் இணையாகச் செய்தால், மருந்துகளின் அளவை மருத்துவரின் உதவியுடன்
சிறிது சிறிதாகக் குறைத்து நோயினின்று மீண்டு விடலாம். எனவே விடாது செய்க,
நலமடைக! பல்வேறு முத்திரைகள் உள்ளன. அவையெல்லாவற்றையும் அறிந்திருக்க
வேண்டுமென்பது அவசியமில்லை. அவற்றில் மிக முக்கியமான இருபத்தொன்பது
முத்திரைகளை மட்டும் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கிறேன். சுருக்கமாகவே
தந்துள்ளேன். இவற்றைக் கசடறக் கற்று அதன்படி பயிற்சி செய்தால் நலம்
வாய்க்கும்,