யாழ் நகரத்தின் பொழுது
Pal Nagarathin Poluthu (Poetry)
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தீபச்செல்வன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788189359799
Add to Cartஇன்றைய ஈழத்துக் கவிதைகளில் வலுவான குரல்களில் ஓன்றாக உணரப்படும் தீபச்செல்வனின் புதிய தொகுப்பு இது. பல பதிற்றாண்டுகளாக விடுதலைக் கனவைப் பேணிய ஓர் இனம் யுத்தத்தால் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் எஞ்சியிருக்கும் மானுடர்களின் துயரையும் இன்னும் பற்றிக் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இந்த கவிதைகள் பேசுகின்றன. ஒரு நாள்வழிக் குறிப்பின் சாயலில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதைகள் நிகழ்கால அவலம் பற்றிய மனச்சான்றின் வடுக்களாகின்றன