ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

Omandurar Muthalvargalin Muthalvar - ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ். ரரஜகுமாரன் (S.Rajakumaran)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765168
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
என்றென்றும் சுஜாதா சிப்பாய் கலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய உலகில் ஊழலும் லஞ்சமும், அரசியல் சுயலாபமும் தலைவிரித்தாடுகின்றன. பதவிக்காக எதையும் செய்யத் துணிவது அரசியல்வாதிகளின் முக்கியக் கொள்கையாகிவிட்டது. நாட்டில் வன்முறைகள் ஆக்கிரமித்துவிட்டன. சொந்த தேசத்திலேயே அகதிகளாக நடத்தப்படுவதும், இன வாதமும், உலகம் வேடிக்கை பார்க்கும் வேதனைக் காட்சிகளும் ஒவ்வொரு நாளும் அரங்கேறுகின்றன. இவற்றுக்கெல்லாம் மருந்து தடவும் விதமாக வாழ்ந்து மறைந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை அழகாகச் சொல்கிறது இந்த நூல். இரண்டு ஆண்டுகளே ஆட்சியில் இருந்தாலும் இன்றளவும் போற்றக்கூடிய ஓமந்தூராரின் நிர்வாகத் திறமை, ஜமீன்தாரி ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, மதுவிலக்கு, இந்துசமய அறநிலையச் சட்டங்களையும், வேளாண் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை போன்ற பல நலத்திட்ட சாதனைகளையும் நிகழ்த்தி விட்டு சென்றிருப்பதைப் படிக்கும்போது அவரது உன்னதமான அரசியல்வாதியின் அகமும் முகமும் ஆழ்மனதில் தெரிகிறது. நூலைப் படிக்கப் படிக்க விறுவிறுப்பும் ஆவலும் மேலிடுகிறது. ஓமந்தூராரின் இளமைப் பருவம் தொடங்கி அவருடைய ஒரே மகனான சுந்தரம் குருகுலப் பள்ளியில் படிக்கும்போது இறந்துபோகும் சம்பவம், மாநாட்டுக்கு கொடிக் கம்பம் நடக்கூடாது என்கிறபோது உயரமான பனைமரங்களில் தேசியக் கொடிகளைக் கட்டி பறக்க விட்ட நிகழ்வு, முதலமைச்சராக இருந்தபோது அவருடைய அன்றாட அலுவல்கள் என்று அந்தக் காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது எஸ்.ராஜகுமாரனின் இயல்பான எழுத்து. ஓமந்தூராரின் வாழ்க்கை வரலாற்றை, கள ஆய்வோடு சுவைபட எழுதப்பட்டுள்ள இந்த நூல், அரசியல் வாழ்க்கை நடத்துபவர்களும், புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களும் வாசகர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நூல்.

  • This book Omandurar Muthalvargalin Muthalvar is written by S.Rajakumaran and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர், எஸ். ரரஜகுமாரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Omandurar Muthalvargalin Muthalvar, ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர், எஸ். ரரஜகுமாரன், S.Rajakumaran, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S.Rajakumaran Valkkai Varalaru,எஸ். ரரஜகுமாரன் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Rajakumaran books, buy Vikatan Prasuram books online, buy Omandurar Muthalvargalin Muthalvar tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - Gandhijiyin Irudhi 200 Naatkal

மௌலானா ஆஜாத்

அம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani

நினைவலைகளில் பாவேந்தர் - Ninaivaligalil Pavendar

காவியத் தாயின் இளையமகன்

உள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப் - Ullathirgu Oru Koppai Soup

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் - Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சிவாஜி

Martin Luther King

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

பழம் பெருமை பேசுவோம் - Pazham Perumai Pesuvoam

ராவ்பகதூர் சிங்காரம் (பாகம் 1, 2) - Ravbagathur Singaram(part 1& 2)

அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

இருட்டு அறை - Iruttu Arai

மகா சுதர்ஸன வழிபாடு - Maha Sudharsana Valipaadu

அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்

நக்ஸல் சவால் - Naxal Savaal

அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் - Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk