என்றென்றும் சுஜாதா - Endrendrum Sujatha

Endrendrum Sujatha - என்றென்றும் சுஜாதா

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அமுதவன் (Amudhavan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765182
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தீண்டாத காதல் ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுஜாதா என்ற பெயர் தமிழ் வாசகர்கள் மறக்க முடியாதது. அகில உலகிலும் பரவி நிற்பது. தான் சுஜாதாவுடன் பழகிய நாட்களிலிருந்து சில நினைவு அலைகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளார் நூல் ஆசிரியர் அமுதவன். சுஜாதா ஆரம்ப நாட்களில் டெல்லியிலிருந்து பெங்களூருவுக்கு வந்து சேர்ந்தது முதல் இறுதி வரை அவருடன் நெருங்கிப் பழகியதில் இருந்து தான் கண்ட சுஜாதாவை பிரதிபலித்து இருக்கிறார். மேடைப் பேச்சுக்குக் கூச்சப்பட்டது, இருந்தாலும் மேடைப் பேச்சில் தனக்கே உரிய கிண்டலைப் புகுத்தியது, ஏதோ கற்பனையில் உதித்ததை மாத்திரமே எழுதி விடாமல், க்ரைம் நாவலுக்காக மெனக்கெட்டு விஷயங்களைச் சேகரித்து அதைப் பாந்தமாகப் பொருந்தும் விதத்தில் புகுத்துவது, உதாரணமாக புல்லட் காயத்தில் மேல் தோல் புல்லட் சூட்டில் பொசுங்கி இருப்பது போன்ற நுணுக்கமான விஷயங்கள் சுஜாதாவிடம் இருந்ததை நூல் ஆசிரியர் தன் பார்வையில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எவ்வாறு இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார், அவர்களுக்கு உதவிபுரிந்தார் என்பதை எழுதியுள்ளார். அது உண்மையாகவே ஒரு பொக்கிஷமான குணம்தான். தன்னுடைய ஆற்றலில் அளப்பரிய நம்பிக்கை இருப்பவர்களுக்குத்தான் அந்த குணம் வாய்க்கும். அது சுஜாதாவுக்கு இருந்திருக்கிறது. சினிமாவில் சுஜாதா ஈடுபட்டதைப் பற்றி தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனாலும், ஒரு படத்தில் அவர் நடித்தது, அவரை நடிக்க வைக்க இவர்கள் அவரிடம் சொல்லாமலேயே கூட்டி வந்தது; ஒரு திரைப்படத்தை டைரக்ட் செய்யச் சொல்லி அவர் மேல் நம்பிக்கை வைத்து ஒரு தயாரிப்பாளர் அவரை வற்புறுத்தியது ஆகியவை வாசகர்கள் அறியாதது. இந்தப் புது விஷயங்கள் வாசகர்களுக்கு விருந்து! சுஜாதாவின் எழுத்துகளை மட்டுமே படித்த வாசகர்களுக்கு எழுத்துகளையும் தாண்டி இப்படிப்பட்ட அவருடைய வாழ்க்கை சம்பவங்கள் சுவையாக இருக்கும் என்பதும் அவருடைய மென்மையை உணர்வார்கள் என்பதும் நிச்சயம்.

  • This book Endrendrum Sujatha is written by Amudhavan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் என்றென்றும் சுஜாதா, அமுதவன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Endrendrum Sujatha, என்றென்றும் சுஜாதா, அமுதவன், Amudhavan, Kathaigal - Tamil story, கதைகள் , Amudhavan Kathaigal - Tamil story,அமுதவன் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Amudhavan books, buy Vikatan Prasuram books online, buy Endrendrum Sujatha tamil book.

ஆசிரியரின் (அமுதவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

அற்புத ரெய்கி - Arputha Reiki

நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி - Noei Theerkkum Arputha Reiki

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


ராஜ திலகம் - Rajathilagam

குற்றம் மேலும் குற்றம்

மகிழ்ச்சியைத் தரும் கதைகள்(மரியாதைராமன்)

பிப்ரவரி 30

தாலாட்டுக்கள் ஐநூறு

புண்ணியம் ஆம் பாவம் போம் - Punniyam aam paavam pom

மறைந்த மோதிரம் - Maraintha Mothiram

தண்ணீர் - Thanneer

இதோபதேசக் கதைகள் - Idobathesa Kathaigal

ஹோமரின் இலியத் கிரேக்க புராணக்‌ கதைகள் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குருக்ஷேத்ரம் - Gurushetram

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

ஆடு மாடு வளர்ப்பு செல்வம் கொழிக்கும் தொழில் - Aadu Maadu Valarpu Selvam Kolikkum Thozhil

சாதி தேசத்தின் சாம்பல் பறவை - Saathi Desathin Saambal Paravai

பெரியார் - Periyaar

அதிர்வுகள் இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

மண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

உருள் பெருந்தேர் - Urul Perunther

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk