book

யோகாசனமும் இயற்கை உணவும்

Yogasanamum iyarkai Unavum

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருணாசல சாமிக்கண்ணு
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :187
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788188049516
Out of Stock
Add to Alert List

சிதறுகின்ற சிந்தனைகளைச் சீர்படுத்தி உடலைத் திடமாக வைத்துக்கொள்வதுடன் நல்ல திட்டங்களை வகுத்து வளமான வாழ்வு வாழ இந்நூலை யோகாசன ஆசிரியர் அருணாசல சாமிக்கண்ணு அவர்கள் ஆக்கித் தந்துள்ளாகள். ஆசனங்களால் ஏற்படும் பயன்கள், நீங்கும் நோய்கள், எவ்வாறு ஆசனப் பயிற்சிகள் செய்வது, நலமுடன் வாழ நல்வழிகள் எவை எவை என்பவற்றை ஆசிரியர் 'யோகாசனமும் இயற்கை உணவும்' என்னும் இந்நூலில் தெளிவுப்படுத்துகிறார்.  சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறார்.  போதைப்பொருட்களால் விளையும் உடல் நலக் கேடுகளையும் அதிலிருந்து விடுபடும் வழிமுறைகளையும் விளக்குகிறார்.

மாத்திரையிலேயே யாத்திரை செய்து மன அழுத்தத்துடன் உள்ளம் நொந்து வாழாமல் இயற்கை உணவுகளை உட்கொண்ட யோகாசனங்களை மந்திரம்போல் கடைபிடித்து மன மகிழ்வுடன் வாழ இந்நூல் வழிகாட்டும்.