தமிழ் இலக்கிய வரலாறு
Thamizhil Ilakkiya Varalaru
₹99+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2013
Add to Cartதமிழ் இலக்கியம் ஏறத்தாழ இருபத்தைந்து நூற்றாண்டுகளின் வரலாற்றினை உடையது.
தென்னிந்தியாவின் பிற திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி.பி. 8-ஆம்
நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றியவை. ஆகையால் அதற்கு முன்னர் பன்னிரண்டு
நூற்றாண்டு காலத் தமிழ் இலக்கியம் தனியே வளர்ந்து வந்தது. சங்க
காலத்துக்கும் கி.பி 7-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்
சமஸ்கிருதம் கற்ற அறிஞர்களின் உறவு தமிழகத்தில் இருந்திருக்கிறது