book

வாழ்விக்க வந்த மகான்கள்

Vaalvikka Vantha Mahaangal

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. ஸ்ரீனிவாசன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380892849
Add to Cart

நூலாசிரியர் தா. ஸ்ரீனிவாசன் 30 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணி செய்தவர்.  சிறந்த பெற்றோர் ஆசிரியர் சங்க விருது.  டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது, தேசிய நல்லாசிரியர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றதோடு அவர் பணியாற்றிய பள்ளியும் சிறந்த பள்ளி என்ற விருதைப் பெற்றுள்ளது.

காந்திஜி மதுரையில் உழவர்களின் அரைகுறை ஆடையைப் பார்த்து, தனது மேல்நாட்டுஅடைகளை நீக்கி, இடுப்புக்கும், மேலுடம்புக்குமாக இரண்டு துணிகளை மட்டும் அணியத் தொடங்கியது, ஜீவானந்தம் அந்நியத் துணியை அவிழ்த்துத் தீயில் வீசியது, வழக்கறிஞராகத் தகுதி பெற்ற வ.உ.சிதம்பரனார் சிறையில் செக்கிழுத்த சோகம், மகாகவி பாரிதியார் வறுமையிலும் சோராது, நாட்டுக்காகப்பாடியது, பகத்சிங் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற துணிவு ஆகியவற்றையும், சமூக உரிமைக்காகப் போராடிய இராஜாராம் மோகன்ராய், அன்னை தெரசா, தந்தை பெரியார்,கர்மவீர்ர் காமராஜ், சரோஜினி நாயுடு உள்ளிட்ட பல தியாகிகளின் மக்கள் நலப் பங்களிப்பையும், எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய சின்ன வாக்கியங்களி குட்டிக் கட்டுரைகளாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.