சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

Sanjay Gandhi - சஞ்சய் காந்தி

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935240
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் ஸ்பெக்ட்ரம் சர்ச்சை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "நம்ப முடியாத வேகம். நடந்த நாடகங்களை அவற்றின் அப்போதைய பதைபதைப்புக்குச் சற்றும் பங்கமில்லாமல் மீள்பார்வை பார்க்கவைக்கிறது. கார் தயாரிப்பதற்கு ஏற்ற பயிற்சியோ அனுபவமோ இல்லை. ஆனாலும் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் கார்களைத் தயாரிப்-பதற்கான உரிமை சஞ்சய் காந்தியின் மாருதி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்திராவின் மகன். பதவி எதிலும் இல்லாத போதும் இன்னொரு அதிகார மையமாக மாறி அவர் எடுத்த முடிவுகள் அதிகார அத்து-மீறலின் உச்சம். ஆயினும் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்திராவின் மகன். பெருகிவரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரே வழி வாசக்டெமி என்று சஞ்சய் காந்தி சொன்னபோது ஒட்டுமொத்த இந்தியாவும் நடுங்கிப்போனது. அதை செயல்படுத்த அவர் காட்டிய தீவிரம் இப்போது நினைத்தாலும் திகிலூட்டக்கூடியது. இந்திராவின் மகன். இத்தனைக்குப் பிறகும் சஞ்சய் காந்தி இந்திய அரசியலில்/ இந்திய அரசியலுக்கு முக்கியமானவராக இருந்தார். காரணம், இந்திராவின் மகன் என்பது மட்டுமல்ல. விறுவிறுப்பாக விளக்குகிறார் ஆர். முத்துக்குமார். இந்திய அரசியலில் சஞ்சய் காந்தி ஹீரோவா? வில்லனா? ஹீரோவாக்கப்பட்ட வில்லனா? வில்லனாக்கப்பட்ட ஹீரோவா? தெளிவான விடைதரும் முதல் புத்தகம்."

  • This book Sanjay Gandhi is written by R. Muthukumar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சஞ்சய் காந்தி, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sanjay Gandhi, சஞ்சய் காந்தி, ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Aarasiyal, அரசியல் , R. Muthukumar Aarasiyal,ஆர். முத்துக்குமார் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthukumar books, buy Kizhakku Pathippagam books online, buy Sanjay Gandhi tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தி.மு.க - D.M.K

அத்வானி - Advani

பராக் ஒபாமா - Obama, Paraak!

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 - Tamilaga Arasiyal Varalaru - Part 2

பா.ம.க - P.M.K

இந்துத்வ இயக்க வரலாறு - Induthuva Iyakka Varalaaru

அம்பேத்கர் - Ambedkar

எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு - Thamizhaga Podhu Therdhalgal Varalaru

காவிரி அரசியலும் வரலாறும்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இந்திய ஜனநாயகம் வளர்ந்த கதை

குடிஅரசு தொகுதி (13) - 1931 (2) - Kudiyarasu Thokudhi (13) - 1931 (2)

பெப்ஸி - Pepsi

பாகிஸ்தான் (ஈரம் காயாத குருதிச் சரித்திரம்)

காமராஜ் ஒரு சரித்திரம்

மார்க்ஸ் எங்கெல்ஸ் சோஷலிஸ்ட் புரட்சி (old book - rare)

இலக்கியச் சாரல் - Ilakkiya Saral

ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே! - Spectrum Sollungal Rasave!

குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம் - Kurdhu - Desiya Inap Poorattam Oor Arimugam

புதியதலைமுறை - Puthiya Thalaimurai One Year ( PT-52 Issues ) to Home

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - Musolini Oru Sarvadhigariyin Kadhai

நல்ல தமிழில் எழுதுவோம் - Nalla Tamilil Ezhuthuvoam

இந்திய சினிமா (வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை)

இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு - Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu

அழகிய நதி - 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

காஷ்மீர் முதல் யுத்தம் - Kashmir: Mudhal Yudham

தனி மனிதன்

முடிவில் ஒரு திருப்பம் - Mudivil Oru Thiruppam

சிலுக்கு: ஒரு பெண்ணின் கதை - Silukku: Oru Pennin Kadhai

கோக் : ஜிவ்வென்று ஒரு ஜில் - Coke : Jivvendru Oru Jil Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk