book

கால நிர்வாகம்

Kaala Nirvagam

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :P. வேலுச்சாமி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :146
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188049578
Add to Cart

நேரம் நம்மைத் தேடிவரும் எனும் மூடநம்பிக்கையை வளர்த்துக் கொண்டு ராப்பகலாய் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதென்பது கண்கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல்தான்.  முடியும் எனும் உட்கருத்தை இந்நூல் பலமாய் அடித்துரைக்கிறது. 

இந்நூல் ஆசிரியர் தோழர் திரு. பெ. வேலுச்சாமி அவர்கள் சில நுணுக்கமான உதாரணங்களோடு அவசியமான கால நேரத்தை எப்படி அழகாக விளக்கிச் சொல்கிறார் என்பதை நூலின் உள்ளே படித்து பயனடையலாம்.