book

உங்கள் ஜென்ம நட்சத்திரமும் துல்லியமான பலன்களும்

Ungal Jenma Natchathiramum Thulliyamana Palangalum

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :A. பிரகஸ்பதி
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :60
பதிப்பு :2
Published on :2011
Add to Cart

ஜோதிடத்தில் அசுவினி முதல் ரேவதி வரை என மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. சந்திரன் தினமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பெயர்ச்சி ஆவது வழக்கம். அப்படி நாம் பிறக்கும் நாளில், அந்த நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கின்றாரோ அது தான் நாம்முடைய பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் என்று சொல்கின்றோம்.1