book

சித்த மருத்துவம் (தாவரங்கள் - பொருளும் குணமும்)

Sitha Maruhtuvam

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். ஜெயபிரகாஷ் நாராயணன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

"சித்த மருத்துவம் - தாவர இயல் பொஉளும் குணமும்" என்னும் நூலின் ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (புகழ்பெற்ற முதுநிலை சித்த மருத்துவர்.  பொதுச் செயலாளர், அனைத்திந்திய மருத்துவக் கழகம்) இவர் தடம் பதிக்காத சித்த மருத்துவத்துறையே இல்லை எனலாம்.

தமழகத்துக்கே உரித்தான சித்த மருத்துவத்தில் பயனாகும் பொருள்களைப் பற்றி விவரமாக்க்கூறும் நூல் ம்பதார்த்த சிந்தாமணி" என்பது.  தாவரங்கள், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்குகள், உலோகங்கள், நஞ்சுகள் என்னும் ஐம்பூதப்பொருள்கள் உயிர்காக்கும் மருந்துகளாகப் பயன்படுவது பற்றி விவரிக்கும் நூலே பதார்த்த சிந்தாமணியாகும். 

இந்த பின்புலத்தில் எழுதப்பட்ட சிறு நூல் இது. ஆங்காங்கு மேலை நாட்டு மருத்துவ முறை அடிப்படையில் தாவரப்பொருள்கள், குணங்கள் விவரிக்கப்ப்டுவதனை இந்த நூலில் காணலாம்.