book

தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள்

Thanambikkaiyai Puthupikkum Ponmoligal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.எஸ். சுப்ரமணி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :66
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380892955
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

ஒவ்வொரு நாளென்னும் நதியில் எதிர்நீச்சலிட்டு செல்வோரின் கைக்கு தன்னம்பிக்கையெனும் கயிற்றினை வீசியெறிந்து கரைக்கு வந்துசேர தூண்டுகிறார் நூலாசிரியர்.

மனிதன் வாழவேண்டும் அதுவும் சிறப்போடும் மகிழ்வோடும் உயர்ந்து நிற்க வேண்டும் என்கிற கருத்தை எல்லார் மொழிகளும் முன்வைக்கின்றன.

வாழ்க்கையை வரவில் வைத்துவிட்டு செலவை எதிர் நோக்கியிருப்பதற்கு இஃதொன்றும் காய்கறி சமாச்சாரமல்ல.  வாழ்க்கையை எதிர்கொண்டே வாழக் கற்றுக்கொள்வதற்கு வேண்டிய பேரறிஞர்களின் எல்லாத பொன்மொழிகளும் அடங்கிய சிறப்பானதொரு நூலேடு இது எனலாம்.

மிகவும் தேர்ந்தெடுத்து தொகுத்து தந்திருக்கிறார்  நூலாசிரியர் திரு.கே.எஸ். சுப்ரமணி அவர்கள்.