நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal! - நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்!

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: காசி. வேம்பையன் (Kaasi .Vempayan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764871
Pages : 128
பதிப்பு : 3
Published Year : 2013
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கம்ப ராமாயணம் (8 பாகங்களும் சேர்த்து) சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மேம்போக்கான சிந்தனையில் மிதந்துகொண்டும்,ஆரோக்கிய வாழ்வுக்கான அடையாளங்களை அடமானம் வைத்துக்கொண்டும் இருக்கும் இன்றைய இளைய சமுதாயம்,விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை.‘உயர் விளைச்சல்’ என்ற ஆசையில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி என்று,செயற்கை இடுபொருட்களின் மூலமும், இயற்கைக்கு மாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மண்ணின் உயிர்ச்சத்துகள் உறியப்படுவது தொடர்கதையாகிவிட்டது.வெத்து மண்ணாக இருந்த மொத்த மண்ணும்,சத்துமிக்க மண்ணாக மாறும் காலம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. ஆம்! பசுஞ்சாணம்,வைக்கோல், கால்நடைகளின் கழிவு என, விளைநிலத்தில் இயற்கை வழி இடுபொருட்களையே உரங்களாக மாற்றி,நாட்டு ரக விதைகளை நட்டு, சமவெளித் தொடங்கி மலைப் பிரதேசங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் வெள்ளாமை செய்வதற்கான எளிய முறைகளை, இந்த நூல் நமக்குக் கற்றுத் தருகிறது.மேலும், இயற்கை விவசாயத்தில் குழியடிச்சான், மாப்பிள்ளைச் சம்பா, கூம்பாலை, சூரக்குறுவை, கருங்குறுவை, சீரகச்சம்பா என்று பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு விளைச்சல் செய்துவரும் விவசாயப் பெருமக்களின் உழவு அனுபவங்கள் இந்த நூல் முழுவதும் விரவி இருக்கின்றன.கடந்த பல மாதங்களாக ‘பசுமைவிகடனி’ல் ‘மகசூல்’ என்ற தலைப்பில் நூலாசிரியர் காசி.வேம்பையன் எழுதி வெளிவந்த, இயற்கைவழி விவசாய அனுபவங்களில் தேர்ந்தெடுத்த தொகுப்பின் மொத்த பதிப்பு இது.இயற்கையோடு இயற்கையாக இணைந்து செயல்பட்டு,வளத்தின் அடிப்படையில் வருமானத்தைப் பெருக்க விரும்பும் விவசாயப் பெருமக்களுக்கான விவசாய வழிகாட்டி,இந்த நூல்.

  • This book Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal! is written by Kaasi .Vempayan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்!, காசி. வேம்பையன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!, நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்!, காசி. வேம்பையன், Kaasi .Vempayan, Vivasayam, விவசாயம் , Kaasi .Vempayan Vivasayam,காசி. வேம்பையன் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kaasi .Vempayan books, buy Vikatan Prasuram books online, buy Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal! tamil book.

ஆசிரியரின் (காசி. வேம்பையன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வயல்வெளிப் பள்ளி

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


மதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram

சிறுதானியத் தாவரங்கள் தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம்

சிறுதொழில் துவங்குவது எப்படி?

பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்

வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

பணம் கொழிக்கும் பயிர்த்தொழில்

நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai

சுயவேலைவாய்ப்புகள் (விவசாயம்)

சொட்டு நீர்ப்பாசனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

அன்னை தெரசா - Annai Therasa

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

காவல் கோட்டம் - Kaval Kottam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk