செடிகளின் செயலியல் பண்புகள் - Chedigalin Cheyaliyal Panbugal

Chedigalin Cheyaliyal Panbugal - செடிகளின் செயலியல் பண்புகள்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: திருவேங்கடசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123422527
Pages : 225
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுற்றுச்சூழல் கல்வி General Studies
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாவரக் குடும்ப இயல் 263 ஆட்டிக்கொண்டிருக்கும். இதுவும் தொட்டாற் சிணுங்கிபோன்று இலேக்காம்பின் அடியிலுள்ள உயிரணுக்களில் உண்டாகும் அமுக்க மாற்றத்தால் நிகழுமென்பர். குதிரை உணவிற்கு வேண்டிய கொள் (dolichos bitorus) வடநாட்டில் பயிராகின்றது. குன்றிச் (aprus) செடியில் பலவகை உள்ளன. அவற்றின் வெளியமைப்பியல், உள்ளமைப்பியல், வண்ணத்துண்டியல், செயலியல் முதலியவற்றை நன்கு ஆய்ந்து இவையனைத்தையும் வெண் குன்றி, செங்குன்றி எனப்பிரித்து, செங்குன்றிக்கு, ஏப்ரஸ் பிரிகடோரியஸ் (abrus precatorius) என்ற பழம் பெயரையும், வெண் குன்றிக்கு ஏப்ரஸ் லூகோஸ்பர்மஸ் (abrus leucospermus srin) என்ற புதுப் பெயரையும் சட்டப்படி சூட்டி ஆராய்ச்சி செய்துள்ள இந் நூலாசிரியர் தொண்டு சிறந்ததென்பர். இம் மூன்று சிறு குடும்பங்களில் தொட்டாற் சிணுங்கிக் குடும்பம் பண்டையதெனவும், அவரைக் குடும்பம் நன்கு சிறந்து பரிணமித்ததெனவும் கூறுவர். மரங்களாக மலிந்திருத்தல், ஒழுங்கான பூவுடைமை முதலியவை பண்டைத் தாவரங்களிற் காணப்படும் இயல்பு. செடிகளாக நிறைந்திருத்தல், ஒருபுறச் சமச்சீரான பூக்களே உடைமை சிறந்து பரிணமித்த பண்புகள் ஆகும். ஆதலின், பண்டைத் தாவர இயல்புகள் தொட்டாற் சிணுங்கிக் குடும்பத்திலும் சிறந்து விரிந்த பண்புகள் அவரைக் குடும்பத்திலும், இவை யிரண்டுங்கலந்த பண்புகள் மயிற் கொன்றைக் குடும்பத்திலும் உள்ளவாறு காண்க. (3) II (3+6' (Rosaceae) ரோஜா குடும்பம் இக் குடும்பத்தில் 113 பிரிவுகளும், 1200 இனங்களும் உள்ளன. உலகம் முழுவதும் பரவி, கிழக்காசியாவில் மிகுதியாகவும், அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் பரவலாகவும் வளர்கின்றன. இவற்றுள் மரங்களும் புதர்களும் செடிகளும் கொடிகளும் உள் ளன. இலை : பெரிதும் இறகன்ன கூட்டிலைகள் சுற்றுவட்டமாக அமைந்துள்ளன. தனி இலேகளும் உண்டு. இலேயடிச் செதில்கள் காம்பை யொட்டியனவாகக் காணப்படும்.

  • This book Chedigalin Cheyaliyal Panbugal is written by and published by New century book house.
    இந்த நூல் செடிகளின் செயலியல் பண்புகள், திருவேங்கடசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chedigalin Cheyaliyal Panbugal, செடிகளின் செயலியல் பண்புகள், திருவேங்கடசாமி, , Vivasayam, விவசாயம் , Vivasayam,திருவேங்கடசாமி விவசாயம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Chedigalin Cheyaliyal Panbugal tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

இயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில் நுட்பங்கள் - Iyarkai Velaanmaiyil Vaalviyal Thozhil Nutpangal

வெற்றி தரும் விரால் வளர்ப்பு

சொட்டுநீர்ப் பாசனமும் நடைமுறைகளும்

வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்

இந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும்

வாத்து மற்றும் கூஸ்வாத்து வளர்ப்பு

இலாபகரமான பால் பண்ணைக்கு - Ilaabagaramaana Paal Pannaikku

எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

சொட்டு நீர்ப்பாசனம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நரகத்திலிருந்து (old book rare) - Naragathilirunthu

Eashy english word book for children

Judgement Stories of Mariyathan Raman

சுடுமணல்

நலமாக வாழ 400 வழிகள் - Nalamaga Vaazha 400 Vazhigal

கியூபா புரச்சிகர யுத்தத்தின் கதை - Cuba Puratchikarauthathinkathai

ஜீவா காப்பியம் - Jeeva Kaapiyam

பெஞ்சமின் பிராங்க்லின் - Penjamin Pirangalin

வரலாற்றில் மதவெறி - Varalatril Mathaveri

நிர்வாணம் சிறுகதைகள் - Nirvaanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk