பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு - Micham Methi

Micham Methi - பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பழ. அதியமான் (Pazha. Adhiyamaan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969120
Pages : 479
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.375
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரசியல் பொருளாதாரம் குன்னிமுத்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "டாக்டர் வரதராஜுலு நாயுடு - 20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் தமிழக அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்திய அரசியல்வாதி. காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவர் AND description='; ஆனால், 5 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ். இல் இருந்தவர் AND description='; எனினும், பெரியாரின் மரியாதைக்குரிய நண்பர். ராஜாஜியின் செயல் திட்டங்களைக் கடுமையாக எதிர்த்தவர் AND description='; ஆனால், ""சொந்த வாழ்க்கையில் பரிசுத்தமாயிருந்தவர்களில் ஒரு சிலரைத்தான் நான் கண்டிருக்கிறேன். அவர்களில் மூன்று பெயர்களை மட்டும் கூறுவதாயின் மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத், ராஜகோபாலாச்சாரியார் என்று சொல்வேன்' (பக்.383) என்று ராஜாஜியைப் புகழ்ந்தவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்பட பல பத்திரிகைகளை ஆரம்பித்து சில காலம் நடத்திய நாயுடு கூறிய ""முழுச் சுதந்திரம் - ஆம் தவறு செய்யக்கூட சுதந்திரம் வேண்டும்' (பக். 128) என்ற வாசகங்கள் இன்றைக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கான விருது வாசகங்களாக விளங்குகின்றன. இதுபோன்ற கணக்கற்ற தகவல்களைத் தருகிற இந்தப் புத்தகம், வெறும் தனிநபர் வரலாறல்ல. ஓர் ஆளுமை பற்றிய ஆவணம். இத்தகைய அரசியல் ஆளுமைகள் தமிழக சூழலில் மிக அபூர்வமானவை. புத்தக ஆசிரியர் பழ. அதியமானின் உழைப்பு பக்கத்துக்குப் பக்கம் தெரிகிறது. தமிழகத்தின் ஒரு காலத்திய அரசியல் - சமூக வரலாறாகவும் AND description='; காங்கிரஸின் உள்கட்சிப் போராட்ட வரலாறாகவும் AND description='; அக்காலத்தில் நிலவிய சாதியத்துக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவின் தன்மை குறித்த பதிவாகவும் இந்தப் புத்தகம் வந்துள்ளது. தமிழகத்தின் அரசியலைத் தாண்டியும் இந்தப் புத்தகம் செல்கிறது. புத்தக ஆசிரியரின் தனிப்பட்ட சார்புகள் தொனிக்கும் இடங்களை எடிட் செய்திருக்கலாம். என்றாலும், இது போன்ற சிறிய குறைகளால் புத்தகத்தின் முழுமையும் முக்கியத்துவமும் பாதிக்கப்படவில்லை என்பதே உண்மை"

  • This book Micham Methi is written by Pazha. Adhiyamaan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு, பழ. அதியமான் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Micham Methi, பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு, பழ. அதியமான், Pazha. Adhiyamaan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Pazha. Adhiyamaan Valkkai Varalaru,பழ. அதியமான் வாழ்க்கை வரலாறு,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Pazha. Adhiyamaan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Micham Methi tamil book.

ஆசிரியரின் (பழ. அதியமான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - Cheranmadevi Gurukula Porattamum Dravida Iyakathin Ezhuchiyum

அறியப்படாத ஆளுமை ஜார்ஜ் ஜோசப்

சென்னைக்கு வந்தேன் - Sennaikku Van-Then

கு. அழகிரிசாமி சிறுகதைகள்

சக்தி வை. கோவிந்தன் தமிழின்முன்னோடி பதிப்பாளுமை - Shakthi Vai.Govindhan

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


கொங்கு நாட்டுச் செம்மல்கள் - Kongu Naattu Semmalgal

நாட்டுக்கு உழைத்த நல்லவர் விஜயராகவாச்சாரியார்

ராஜீவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்....

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ராணி சென்னம்மா

இளைய திலகம் பிரபு

கணிதமேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

புலிவேட்டைக்காரன் (ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வாழ்க்கை)

ரஜினியின் பன்ச் தந்திரம் - Rajiniyin Punch Tantram

Shivaji

Uzhaippil Malarndha OLYMPIA

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்க்ஸின் கொடுங்கனவு தனியுடமையென்பது தொடர்கதையா? - Marksin Kodunkanavu: Thaniyudamai Enpadu Thodarkathaiya? (Essays)

கசாக்கின் இதிகாசம் - Kasaakkin Ithikaasam

வடு - Vadu (Biography)

உடைந்த மனோரதங்கள்

மௌனப் பனி ரகிசயப் பனி

கிழவனும் கடலும் - Kilavanum Kadalum (Modern World Classic Novel)

அடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை

பெண்ணியப் பார்வையில் விவிலியம் - Penniyap Parvaiyil Viviliyam

நீதி மறுக்கப்பட்ட கதை - Neethi Marukkappatta Kathai

நீரின்றி அமையாது உலகு - Neerintri Amayathu Ulagu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk