வெக்கை - Vekkai (Modern Tamil Classic Novel)

Vekkai (Modern Tamil Classic Novel) - வெக்கை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பூமணி
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969298
Pages : 175
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நான் ஆத்மாநாம் பேசுகிறேன் சாலப்பரிந்து...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "கரிசல் மக்களின் வாழ்க்கையை நுட்பமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பூமணி. யதார்த்த வாழ்வின் நெருக்கடிகளை இயல்பான மொழியில் பேசுபவை இவருடைய எழுத்துக்கள். கரிசல் விவசாயிகளின் வாழ்க்கை - பருவநிலை, மண்ணின் வாகு, கடின உழைப்பு என்று எத்தனையோ காரணிகளை நம்பி இருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி கிராமத்து பண்ணையார்களின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழல் குறு விவசாயிகளுக்கு இருந்தது. இப்பொழுது கூட தரகர்களிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் அவர்கள் சிக்கித் தவிப்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். இந்தக் கதையும் விவசாய நில பிரச்சனையில் நடந்த கொலையின் தொடர்ச்சிதான். எதிரியின் கையை வெட்ட நினைத்து, தவறுதலாக மார்பின் விலாவில் குத்தி சாகடித்துவிட்டு ஓடும் 15 வயது சிறுவனாகிய செலம்பரத்தின்(சிதம்பரம்) பிம்பத்துடன் நாவல் தொடங்குகிறது. ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது தந்தையுடன் தலைமறைவாக எங்கெல்லாம் சென்று பதுங்கி வாழுகிறான் என்பதுதான் கதை. இந்த சின்ன முடிச்சில் என்ன சொல்லிவிட முடியும் என்று நினைத்தால் அதுதான் தவறு. வாசித்து அனுபவிக்க எவ்வளவோ விஷயங்களை நுணுக்கமாக பூமணி இந்நாவலில் சொல்லி இருக்கிறார்."

  • This book Vekkai (Modern Tamil Classic Novel) is written by and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் வெக்கை, பூமணி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vekkai (Modern Tamil Classic Novel), வெக்கை, பூமணி, , Novel, நாவல் , Novel,பூமணி நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Vekkai (Modern Tamil Classic Novel) tamil book.

ஆசிரியரின் (பூமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிறகு பூமணி - Pirahu (Modern Tamil Classic Novel)

வெக்கை - Vekkai

கிழிசல்

அஞ்ஞாடி… - Agngnaadi

பூமணியின் ஐந்து நாவல்கள் - Poomaniyin Aindhu Novelgal

நல்ல நாள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தென்றலைத் தேடி

Gopalla Grammam

நிழலற்ற பெருவெளி - Nizhalarra Peruveli

பணம் பெண் பாசம் - Panam Pen Paasam

வாடாமல்லி - Vaadaamalli

செவ்வந்தி

தங்க முடிச்சு - Thanga Mudichu

எனது நிலா கண்ணிலே - Enadhu Nila Kannile

கல்லறை ரகசியம் (சத்யஜித் ரே) - Kallarai Ragasiyam (Sathyajith Re)

வஞ்சி நகர் வஞ்சி - Vanchi Nagar Vanchi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீரில் விளக்கெரியும் நந்திக்கடல் - Neeril Vilakeriyum Nandhikkadal

தேவதாஸ் - Devadas (Modern Indian Classic Novel)

அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - Antheri Membalathil Oru Santhippu

என் வீட்டின் வரைபடம் - En Veetin Varaipadam (Short Stories)

ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு - Janu (Biography)

கடக்க வேண்டிய இரவு - Kadakka Vendiya Iravu

யாக்கையின் நீலம் - Yaakaiyin Neelam

ஆத்மாநாம் படைப்புகள் - Athman-Am Padaippukal

ஒரு சூத்திரனின் கதை - Oru Soothiranin Kathai (Biography)

தேடலும் விமர்சனங்களும் - Thedalum Vimarsanangkalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk