book

யாரோ ஒருவனுக்காக

Yaro Oruvanukkaka (Poetry)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தர ராமசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :63
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969441
Add to Cart

சுந்தர ராமசாமியின் கவிதை காலத்தில் இரண்டாம் பருவத்தில் வெளியான நூல் இது. அங்கதமும் எள்ளலும் தனி மனித உணர்வுகளும் நிரம்பியிருந்த த முதல் பருவக்கவிதைகளிலிருந்து (நடுநசி நாய்கள்) முற்றிலும் மாறுபட்டவை யாரோ ஒருவனுக்காக தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் . உரைநடையின் தருக்கத்தைச் சார்ந்து கவிதையின் மென் உணர்வில் ஊன்றிப்படைக்கப்பட்ட கவிதைகள் இவை. அணிகளும் அலங்காரங்களும் துறந்து வாழ்வின் தருணத்தை நேர்முகம் காணும் உந்துதலின் வெளிப்பாடு இந்தப் இந்த கவிதையாக்க முறை . ஜென்மத்தை பொருள்படுத்தும் ஒருகவிதையைத் தேடும் மனிதனின் நம்பிக்கை அல்லது கவிதையை நம்பிக்கைக்குரியதாக்கும் வாழ்வின் சமிகஞை இந்தத் தொடர்பு.