book

காமத்திப்பூ

Athikarathin Vasanai

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகிர்தராணி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :61
பதிப்பு :2
Published on :2013
ISBN :9789381969175
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

"துளித் துளித் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்தரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பில் தவித்தும் நிறைவுகண்டும் மனித உடல்கள் - ஆணும் பெண்ணும் - சஞ்சரிக்கின்றன. இந்தச் சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது AND description='; இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது AND description='; பொழுதுகள் பெண்ணின் பருவங்களாகின்றன. காதலையும் காமத்தையும் தனது பரிமாணத்தின் சூழலாக மாற்றிக்கொள்கிறது காலம். தன்னையும் தனது காலத்தையும் எழுதுவதன் மூலம், தான் சார்ந்திருக்கும் சமூகத்தையும் உலகையும் இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சுகிர்தராணி."