book

ஒரு பாதையின் கதை

Oru Pathayin Kathai (Short Stories)

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குப்பிழான் ஐ. சண்முகன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381969380
Add to Cart

இளமைக்கேயுள்ள உள்ளக் கிளர்ச்சியையும், உணர்வுக் கொந்தளிப்பையும் கருப்பொருளாகக் கொண்ட சண்முகனின் கதைகள் ஏக்க உணர்வை கிளர்த்தும்படியாக அமைந்துவிட்டிருப்பவை இக்கதைகள்.