book

நேசிக்கும் நெஞ்சங்கள்

Nesikkum Nenjangal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. கமலவேலவன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788188049189
Out of Stock
Add to Alert List

அரிச்சந்திரன் நாடகத்தைக் காந்தி பார்த்தின் விளைவுதான் அவரைத் தேசத்தந்தையாக, உண்மையின் ஒளிவிளக்காக நமக்குத் தந்தது.  படிப்பதைவிடவும், கேட்பதை விடவும் நடிப்பதைப் பார்த்தால் அந்தச் செயல்கள் சிறுவர்களின் மனங்களில் எளிதில் பதிந்துவிடும்.  நேசிக்கும் நெஞ்சங்கள் என்னும் இந்நூலில் ஏழு சிறுவர் நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.  சில நாடகங்கள் அரங்கேற்றப்பட்டவை.

இந்நூலின் ஆசிரியர் எழுத்தாளர் மா. கமலவேலன்