book

முயன்று முன்னேறு

Muyandru Munneru

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மேவானி கோபாலன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :264
பதிப்பு :3
Published on :2011
ISBN :9788184460681
Out of Stock
Add to Alert List

அமெரிக்க எழுத்தாளர்கள் 50-60 ஆண்டுகளுக்கு முன்னர் வித்திட்ட சுயமுன்னேற்ற நூல்கள் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகையும் ஆட்டிப் படைத்து வருகிறது! நன்கு அறிமுகமான எழுத்தாளர் பதிப்பாளர்கள் மட்டுமல் லாது, பரிச்சயமற்ற, புதுப்புது முகங்களும் அரங்கேறி வருகின்றனர். வாசக அன்பர் களது எதிர்பார்ப்புகளை அவர்களால் பூர்த்தி செய்ய இயலுகிறதா, அவை உரிய வரவேற்பைப் பெறுகின்றனவா என்பது மில்லியன் டாலர் கேள்வி!