book

வாழ்க்கை ஒரு வாய்ப்பு

Vaazhkkai Oru Vaaippu

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. ராஜமோகன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :114
பதிப்பு :10
Published on :2012
ISBN :9788189796006
Add to Cart

சுயமுன்னேற்ற நூல்களில் இப்படிச் செய், அப்படிச் செய்யாதே என்று வரிக்கு வரி, பக்கத்திற்கு பக்கம் அறிவுரை கூறப்பட்டு இருக்கும். அதனை மாற்றி, சம்பவங்கள், குட்டிக்கதைகள், நாட்டு நடப்புகள், கருத்து மோதல்கள் ஆகியவற்றை இடையிடையே புகுத்தி உள்ளேன். படிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டுவதே என் நோக்கம்.