book

உன் பேச்சு கா...தல்

Un Pechu Un Kaadhal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தபூ சங்கர்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :79
பதிப்பு :3
Published on :2012
ISBN :9788184463088
Add to Cart

உன் பேச்சு காதல் என்று நீ சொல்லும் தோரணையைப் பார்த்தால் உன் பேச்சு  காதல் என்று நீ சொல்லுவதாகவே தோன்றுகிறது என்று இவர் கூறுவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் காதல் முத்திப்போன பின் வெளிவரும் வார்த்தைகளின் தொகுப்புதான் இது என்று வரிக்கு வரி காதலை ஊற்றி நிரப்பி இருக்கிறார்.