book

இன்றைய சிந்தனை

Indraiya Sindhanai

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. ஞானசம்பந்தன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184460919
Add to Cart

மதுரை மாவட்டம் எழில் சூழ்ந்தசோழவந்தான் மண்ணுக்குச் சொந்தக்காரர். தமிழ்ப் பேராசிரியராகப்" பணியாற்றி வருபவர்.தமிழ லக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றதோடு பல மாணவர்களை முனைவர் பட்டம் பெற வைத்து நெறியாளராகத் திகழ்பவர்.நாடறிந்த பட்டி மன்றப் பேச்சாளர்.நகைச்சுவை நாவலர்அமெரிக்கத் தமிழ் மக்களால் 'உவகைப் புலவர்' என்ற பட்டம்பெற்றவர்,பத்ம ஸ்ரீ கமலஹாசன் அவர்களின்'விருமாண்டி' படத்தின் மூலம் திரைத்துறையில் கால் பதித்தவர்.ஜெயா தொலைக்காட்சியின் காலை மலரில் இன்றைய சிந்தனையாகப் பார்த்து ரசித்ததை இனிப்படித்து மகிழலாம். இதோ நூல் வடிவில் “இன்றைய சிந்தனை” என்ற தலைப்பிலான சிந்தனைத் தொகுப்பான இந்நூல், அறிவு மொழி எல்லைகளைக் கடந்தது என்ற அறிவை வாசகர்கள் புரிந்து கொண்டு, அறியாமையை நீக்கி அறிவை வளர்த்து, புகழுடன் வாழ நாம் ஒவ்வொருவரும் உதவுவோம். எங்கள் விருப்பம். இன்றைய சிந்தனைகள் என்ற இந்த நூல் ஒவ்வொரு நாளும் அந்த நாளின் சிறப்புகளையும், பொன்மொழிகளையும் எடுத்துரைக்கிறது.