பணம் புரிந்தவன் - Panam Purinthavan

Panam Purinthavan - பணம் புரிந்தவன்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025620
Pages : 293
பதிப்பு : 5
Published Year : 2012
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எண்ணங்களின் அதிசய சக்தி கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மக்களின் பணத்தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் வருடக் கணக்கில் நடத்தப்படும் பள்ளிப் பாடங்களில் பணம் பற்றி எதுவுமே சொல்லிக் ‌கொடுப்பதில்லை என்பதுதான். முடிவில் பணத்தை அடைய வேலை செய்ய வேண்டியதாகிறது.பணம் அவர்களுக்காக எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதைக் கற்றுக்கொள்ளத் தவறி விடுகிறார்கள். பணக்கார்ரகள் ஆவதற்கு ஏராளமாக சம்பாதிக்க வேண்டும் என்ற உங்களின் தவறான கருத்தைத் தகர்த்தெரிந்து பல புதிய வழிமுறைகளை இந்த நூல் சொல்லித் தருகிறது வீடு என்பது ஒரு சொத்து என்ற உங்கள் நம்பிக்கைக்கு சவால் விடுக்கும். தங்கள் குழந்தைகளுக்கு பணத்தை சாமர்த்தியமாக கையாளக் கற்றுத்தருவதற்கு பள்ளிகளை நம்பி இருக்க முடியாது என்பதை பெற்றோருக்கு உணர்த்தும். உங்களின் சொத்து எது.... கடன் சுமை எது என்பதை திட்டவட்டமாகத் ‌தீர்மானிக்க உதவும். உங்கள் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பண வசதியுடன் வெற்றிகரமான வாழ்க்கை வாழ அவர்களுக்கு, பணம் பற்றி புரிய வைப்பது எப்படி என்பதை உங்களுக்கு இந்த நூல் கற்றுத் தரும்.

  • This book Panam Purinthavan is written by Aasiriyar Kulu and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் பணம் புரிந்தவன், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Panam Purinthavan, பணம் புரிந்தவன், ஆசிரியர் குழு, Aasiriyar Kulu, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Aasiriyar Kulu Suya Munnetram,ஆசிரியர் குழு சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Aasiriyar Kulu books, buy Kannadhasan Pathippagam books online, buy Panam Purinthavan tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


PALS DICTIONARY - Pals Dictionary

பொதுத்தமிழ் TNPSC குரூப் II, IV, VAO அனைத்து தேர்வுகள்

திருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணி மூலமும் உரையும் காப்பியம் 3

அறிவியல் உலகம் - Science

பெண்கள் மலர் 2013

Self Test Series TNPSC Gr II

my play school wipe & clean VEHICLES - Vehicles (My Play School Wipe & Clean)

my first book of OPPOSITES - Opposites (My First Books)

நர்மதாவின் தமிழ் அகராதி 23000 தமிழ்ச் சொற்கள்

A string of pearls A collection of short stories

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வாழ்வின் வெற்றிக்குத் தியானம்

வெற்றிமேடை

பேசுங்கள் வெற்றி பெறுங்கள்!

ஆளுமைத் திறன் - Aaalumai Thiran

மன அமைதிக்கு ஒரு நல்வழிப்பாதை

நம்மால் மு‌டியும் தம்பி நம்பு!

தாயம் - Unposted Letter

நல்ல எண்ணம் நன்மையைத் தரும்

Tips to Success in Life

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - Gopulu: Kodugalal Oru Vaazhkai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாடிக்கையாளர் சேவை மூலம் வியாபார வெற்றி - Vadikkaiyalar sevai moolam viyaabara vetri

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai

உள்முகமாய் ஒரு பயணம் - Ulmugamaai Oru Payanam

அமைதி ஆற்றல் அபரிமிதம் - Amaidhi Aatral Abarimitham

அற்புதத்தில் அற்புதம் - Arputhathil Arputham

விற்றுப்பார்ப்போம் வா!

மகரிஷியின் ஆழ்நிலைத் தியானம் யோகாசனம் - Maharishiyin Aazhnilai Dhyanam - Yogasanam

ஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் தமிழ் பாடல்கள் - ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை விளக்க உரை

அதிர்ஷ்டங்களை வாரி வழங்கும் நவரத்தினங்கள் - Athirshtangalai vari vazhankum navarathinankal

சுதந்திரத்தின் சாம்ராஜ்யம் - ஆம்வேயின் கதை; அது உங்களுக்கு எப்படிப் பயன்படப் போகிறது?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk