வட்டியும் முதலும் - Vatiyum Muthalum

Vatiyum Muthalum - வட்டியும் முதலும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ராஜூமுருகன் (Rajumurugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764734
Pages : 504
பதிப்பு : 8
Published Year : 2016
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, பாசம், பரிதவிப்பு, நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள்! தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்க்கையின் பன்முகங்களையும் பந்தி வைத்திருக்கும் ராஜுமுருகன், தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை மிகுந்த அடையாளம். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் தன்னை அறியாமலே செய்யும் ஒரு குழந்தையைப்போல் வாழ்வின் அத்தனை விதமான உணர்வுகளையும் போகிறபோக்கில் நெஞ்சு தைக்கச் சொல்லி இருக்கிறார் ராஜுமுருகன். துயரங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் இந்த உலகை சற்று தூரத்தில் நின்று கவனித்த கணக்காய் அத்தனை விதமான அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம். புறந்தள்ளப்பட்டவர்களுக்காக அழலாம்; போராடுபவர்களுக்குக் கைகொடுக்கலாம்; இழந்தவர்களுக்குத் துணை நிற்கலாம்; வென்றவர்களுக்கு மலர்க்கொத்து நீட்டலாம்; கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டலாம். மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்களையும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குள் நிகழ்த்தும். குவிந்து கிடக்கும் பணத்தைப் பார்ப்பதும் பார்வையே... பணத்தின் நடு வட்டத்தில் யாரோ ஒருவன் தன் காதலைப் பிழைகளோடு சொல்லி இருப்பதைப் பார்த்துச் சிலிர்ப்பதும் பார்வையே. அந்தக் காதலன் தன் காதலியோடு சேர்ந்திருப்பானா என, எவனோ ஒருவனுக்காக ஏங்கித் தவிப்பது மூன்றாம் பார்வை. இந்தப் புத்தகத்தின் அற்புதம் இத்தகைய பெருங்குணமே! கடலுக்குள் கூடுகட்ட - கனவுக்குள் கடல் கட்ட மனப்பக்குவம் வார்க்கும் மயிலிறகுத் தீண்டலே இந்தப் புத்தகம்!

  • This book Vatiyum Muthalum is written by Rajumurugan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வட்டியும் முதலும், ராஜூமுருகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vatiyum Muthalum, வட்டியும் முதலும், ராஜூமுருகன், Rajumurugan, Novel, நாவல் , Rajumurugan Novel,ராஜூமுருகன் நாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Rajumurugan books, buy Vikatan Prasuram books online, buy Vatiyum Muthalum tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மூங்கில் காடு - Moongil Kaadu

திருமணமான என் தோழிக்கு - Thirumanamaana En Thozhikku

பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை - Poiye Thavira Verondumillai

லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 1 - Lakshmi Kadaaksham Part 1

மௌனமே காதலாக - Mounamey Kathalaga

மணவாழ்க்கையின் நிம்மதியை முடிவு செய்வது நிபந்தனைகளே

திக்குத் தெரியாத காட்டில் - Thikku Theriyatha Kattil

ஒளியிலே தெரிவது - Oliyile Therivathu

கீதா - Geetha

ஒரு தேவதையும் சில வண்ணத்துப் பூச்சிகளும் - Oru Devadhaiyum Sila Vannaththu Poochchigalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

சத்திய வாக்கு - Sathya Vaaku

காமகோடி பெரியவா - Kamakodi Periyava

அன்பே தவம்

திறந்திடு மனசே - Thiranthidu Manase

அம்மாவின் கதை (ஜெ. ஜெயலலிதா என்னும் நான்...)

அத்திவரதர்

குருக்ஷேத்ரம் - Gurushetram

விகடன் இயர் புக் 2018

மாபெரும் சபைதனில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk