மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

Maruthanayagam Khansahib - மருதநாயகம் கான்சாகிப்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: செ. திவான் (S.Dewan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764772
Pages : 160
பதிப்பு : 5
Published Year : 2012
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள் மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாணிபம் செய்ய வந்து அதிகாரம் செலுத்திய ஆங்கிலேயரை எதிர்த்து அடிமைச் சங்கிலியை உடைத்தெறியப் போராடியவர்கள் பலர். சரித்திரத்தின் பொன்னேடுகளில் பலரது புரட்சிகரமான வாழ்க்கைப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. மருதநாயகத்தின் வாழ்க்கையும் அந்த வகையில் ஒதுக்கமுடியாத இடத்தைப் பெற்றதே. ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினாலும் இறுதியில் மிகவும் கடுமையாக ஆங்கிலேயரை எதிர்த்து சிம்ம சொப்பனமாக விளங்கியவர் மருதநாயகம் என்னும் கான்சாகிப். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாகத் தெரியாவிடினும், வரலாற்றுச் சான்றுகளையும், கட்டுரையாளர்களின் பதிவுகளையும் ஆதாரங்களாகக் காட்டி பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர் மருதநாயகம் என்பதைத் தெளிவாக விளங்கச் செய்துள்ளார் இந்த நூலின் ஆசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான செ.திவான். மேலும், மருதநாயகம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும், அவர் ஒரு முஸ்லிம்தான் என்பதையும் பல சான்றுகளுடன் ஆணித்தரமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வரலாற்றுப் பதிவுகள் என்றாலே அதில் ஒரு தேடலும், ஆய்வும், ஆராய்ச்சியும் கட்டாயம் இருக்கும் என்பதை இந்த நூலின் ஆசிரியர் கொடுத்திருக்கும் தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.மருதநாயகம் என்ற மாமனிதரின் வீர சாகசங்களையும், அதிரடியான போர்த்திறன்களையும் எளிய நடையில், உணர்ச்சி மிக்க எழுத்துகளால் பதிவு செய்திருக்கிறார் நூல் ஆசிரியர். நம்மில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களை மேல்நாட்டு எழுத்தாளர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய பதிவுகள் போன்றவற்றை ஆதாரங்களாகக் கொடுத்திருப்பது மிகுந்த வலு சேர்க்கக்கூடியது. வரவேற்கத்தக்கது. சரித்திரத்தின் உண்மைகளைத் தெரிந்துகொள்ள நினைக்கும் அத்தனைபேருக்கும் இந்த நூல் அற்புதமான ஆவணம்.

  • This book Maruthanayagam Khansahib is written by S.Dewan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மருதநாயகம் கான்சாகிப், செ. திவான் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maruthanayagam Khansahib, மருதநாயகம் கான்சாகிப், செ. திவான், S.Dewan, Varalaru, வரலாறு , S.Dewan Varalaru,செ. திவான் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Dewan books, buy Vikatan Prasuram books online, buy Maruthanayagam Khansahib tamil book.

ஆசிரியரின் (செ. திவான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுதந்திரச் சங்கநாதம் சுப்பிரமணிய சிவா சிறைவாசம்

பாரதி செல்லம்மாள் உயில்

கம்பனில் அனுமனும் சிவனும்

பரிசு பெறாத பாரதி பாடல்

மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai

சே குவாரா கியூப புரட்சிப் போர் குறிப்புகள்

கியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi

தமிழகத்தில் ஆசீவகர்கள்

நபித்தோழர்கள் வரலாறு - Nabiththozhargal Varalaru

உலக குத்துச்சண்டை வீரர் முகமது அலி - Ulaga Kuthu sandai Veerar Muhammad Ali

ஆதி உண்மைச் சிலப்பதிகாரம் - Adhi Unmai Silappadhikaaram

வேலூர் புரட்சி - Velur Puratchi

வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (தொகுதி - 1) - India Kamyunist Iyakka Varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துணையெழுத்து - Thunaieluthu

நினைத்தால் நிம்மதி - Ninaithaal Nimmathi

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

சொந்த வீடு - Sontha Veedu

இனி எல்லாம் ஜெயமே - Ini ellaam jeyame

மணி மேனேஜ்மென்ட்

டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.

மயிலிறகு மனசு! - Mayiliragu Manasu !

அமானுஷ்யம் - Amaanushyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk