book

அக்னி தெலுங்கு சிறுகதைகள்

Agni Teluguku Sirukathaigal

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜேஸ்வரி கோதண்டம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :236
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422954
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

சொற்களால் நாவலையும் மௌனத்தால் வாழ்க்கையையும் சேர்த்துக் கட்டும் அதிசயம் இது.சில சமயம், சாதாரண மனிதர்களுக்கும் அசாதாரணமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது.வெவ்வேறு 24 தெலுங்குப் படைப்பாளர்களின் கதைகள் இவை. இந்தக் கதைகளின் தெலுங்கு மனிதர்கள்,தெலுங்கு தேசத்துக் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் வாழ்கிறார்கள். இவர்களது வாழ்க்கை முரட்பாடுகளில் சிக்கித் தவிக்கிறது.