book

ருஷ்யப்புரட்சி 1917

Russiapuratchi 1917

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123412382
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

ருஷ்யப் புரட்சி ; உலக வரலாறு அசாதாரண உந்துசக்தி பெற்று முன்னேறியது மட்டுமல்ல. கடுமையான திடிர்த்திர்ப்பங்களை உருவாக்குவதும் சரித்திரத்திற்கு அவசியமாயிருந்தது. அத்தகு ஒரு திடிர்த்திருப்பத்தில்தான் முடை நாற்றம் வீசுகிற,  ரத்தக்கரை படிந்த ரொமானவின் எதேச்சதிகார வண்டி ஒரே அடியில் குடை சாய்ந்து வீழ்ந்து நொருங்கியது. சோவியத் புரட்சி மனித சமுதாயத்தை ஒரு பெரும் பாய்ச்சலால் முன்னேற்றியிருக்கிறது. அது அணைக்க முடியாத ஒரு பிரகாசமான தீபத்தை ஏற்றியிருக்கிறது. உலகம் முன்னேறக்கூடிய ஒரு புதிய நாகரிகத்திற்கான அடிப்படையை நிறுவியுள்ளது. உண்மையில் நடந்தது என்ன எனபதை நேரில் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் ருஷ்யப்புரட்சியைக் கண்டறியும் இந்தச் சுற்றுலாவில் உங்களுக்குத்துணையாய் உடன் வந்தவர்கள் இந்த நூல் ஆசிரியர்கள்.

                                                                                                                                                       - பதிப்பகத்தார்.