book

இக்காலக் கவிதைகளும் சிறுகதைகளும் பகுதி-1தமிழ்

Ikkaala Kavithaigalum Sirukathaigalum Paguthi-1 Tamil

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123413556
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

 இக்காலக் கவிதைகளும் சிறு கதைகளும்;  
மனதிலுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்கமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண்திறந்திட  வேண்டும்
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண்விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண்பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்.

                                                  - பாரதியார்.