உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் - Unarchigal Uruvaakum udal Noigal

Unarchigal Uruvaakum udal Noigal - உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: தி. ஜெயராமகிருஷ்ணன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123412702
Pages : 296
பதிப்பு : 3
Published Year : 2017
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்
உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை இவான்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உணர்ச்சிகள் உருவாக்கும்  உடல் நோய்கள் ; உணர்ச்சிகள் கூட பலவித உடல்நோய்களை உண்டாக்கலாம். இவ்வுண்மையைப் பொதுமக்கள் அறியும் வண்ணம் டாக்டர் தி. ஜெயராமகிருஷ்ணனும் ,திரு. பு.ஜெயச்சந்திரனும்  இணைந்து  எழுதிய ' உணர்ச்சிகள்  உருவாக்கும் உடல் நோய்கள்' என்ற இந்நூல் தெளிவாக்குகிறது. குழந்தை வளர்ப்பில் ஏற்படும் குறைபாடுகளும், தாய் -சேய்  உறவில் தோன்றும் பிணக்குகளும், சமூக உறவில் தோன்றும் பிணக்குகளும் , சமூக உறவில் ஏற்படும் சிக்கல்களும், பாலுணர்வில் ஏற்படும் மாற்றங்களும் , தனி மனித  உணர்ச்சிப்போராட்டங்களும்  எவ்வாறு பண்பியல் தொகுப்பின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. என்பதை இந்நூல்  சிறப்பாக  எடுத்துக்காட்டுகிறது. இப்பாதிப்பினால்   ஏற்படும் உடல் நோய்களை  வகைப்படுத்தி, அவை தோன்ற அடிப்படையாக  அமையும்  உடலியல் மற்றும் உளவியல் காரணங்களை  மிகத் தெளிவாக்க் கூறி, ஒருங்கிணைந்த சிகிச்சையையும்  வாழ்க்கை விவரத்துடன் விளக்கியிருத்தல்  அறிவியல் தமிழுக்கு  ஒரு புதிய முயற்சியாகும்.பொதுமக்கள் இந்நூலைப் படித்து பயன் பெறுவர் என்கிற நம்பிக்கையில் இதனை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.
                                                                                                                                                                                                                                                                                                                             -பதிப்பகத்தார்.

 • This book Unarchigal Uruvaakum udal Noigal is written by and published by New century book house.
  இந்த நூல் உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள், தி. ஜெயராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Unarchigal Uruvaakum udal Noigal, உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள், தி. ஜெயராமகிருஷ்ணன், , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,தி. ஜெயராமகிருஷ்ணன் மருத்துவம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Unarchigal Uruvaakum udal Noigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆஸ்த்மாவை அறிந்து கொள்வோம் - Aasthmavai Arinthu Kolvoam

எய்ட்ஸ் மற்றும் பாலுறவு வழி நோய்த் தடுப்பிற்கான பள்ளி நலக் கல்வி (old book) - Aids Matrum Paaluravu Vali Noi Thadupirkana Palli Noi Kalvi

காசநோய் மருத்துவம் (old book) - Kaasanoi Maruthuvam

நீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம்

உடல் நலம் பேண உரிய சில யோசனைகள் - Udal Nalam Pena Uriya Sila Yosanaigal

ஆஸ்த்மா நோயால் அவதியா? - Aasthma Noyaal Avathiya?

எடையைக் குறைக்க எளிய வழிகள்

நீரினால் பரவும் நோய்கள் - Neerinaalum Paravum Noigal

மனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்

நமது மனமே நல்ல மருந்தகம் - Namathu Maname Nalla Marunthagam

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


முதியோருக்கான நாட்டு வைத்தியம் - Mudhiyorukkaana Naattu Vaiththiyam

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

இனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam

உணவே மருந்து - Unave Marunthu

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 4

பதினென் சித்தர்கள் பகன்றவை - Pathinen Sithargal Pagandravai

குழந்தைப் பராமரிப்பு இளம்பிள்ளைவாதம் வராமல் தடுப்போம் - Kulanthai Paraamarippu Ilampillaivaatham Varaamal Thadupoam

சித்தர்களின் ஆண்மை விருத்திக்கு அற்புத ரகசியங்கள் - Sithargalin Aanmai Vruthikku Arputha Ragasiyangal

உடலோடு பேசுவோம்

இல்லறத்தை இனிமையாக்க இயற்கை வைத்திய முறைகள் - Illarathai Inimaiakka Iyarkai Vaithia Muraigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிங்காரவேலரின் சிந்தனைகள்

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

வாழ்விக்க வந்த வள்ளலார் - Vaalvika Vantha Vallalaar

விடைதேடும் வினாக்கள் - Vidaithedum Vinaakkal

முத்தான 10 கதைகள் - Muthana 10 Kathaigal

அறிவியல் தமிழாக்கம் - Ariviyal Tamilaakkam

சித்திரப் பூத்தையல் - Chithira Poothaiyal

மனித ஜினோம்

மார்க்ஸ் என்பவர்

எவளுக்கும் தாயாக (old book - rare) - Evalukkum Thaayaaga

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk