வலுவான குடும்பம் வளமான இந்தியா - Valuvaana Kudumbam ,Valamaana Indhiya

Valuvaana Kudumbam ,Valamaana Indhiya - வலுவான குடும்பம் வளமான இந்தியா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ப. கனகசபாபதி
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937428
Pages : 237
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பயங்கரவாதம் நேற்று இன்று நாளை ஜாலியா தமிழ் இலக்கணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இந்தியா வலுவடைய என்ன தேவை என்று கேட்டால் பொருளாதார பலம் என்றுதான் நம்மில் அநேகரும் சொல்வார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டுமானத்தைப் பலப்படுத்தாமல் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களுக்கு நகர்ந்து செல்லமுடியாது. இதை ஒருவராலும் மறுக்கமுடியாது. ஆனால், பொருளாதாரத்தை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்துபவர்கள் ஓர் அடிப்படையான விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சி, அந்நாட்டு மக்களின் குடும்ப வளர்ச்சியைப் பொருத்தே அமைகிறது. உயிர்ப்புள்ள குடும்பங்களே உறுதியான சமூகங்களையும் வலுவான பொருளாதாரத்தையும் உருவாக்குகின்றன. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சூத்திரம்போல் தோன்றினாலும் இதுவே சமூக வரலாற்று உண்மை. இந்தியக் குடும்பச் சூழலையும் அமைப்பையும் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பேராசிரியர் கனகசபாபதி, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைவது குடும்ப சமூக அமைப்புகளே என்னும் முடிவுக்கு வந்து சேர்கிறார். நூலாசிரியர் மேற்கொண்ட நேரடிக் கள ஆய்வுகளும் சேகரித்த புள்ளி விவரங்களும் பிற தரவுகளும் அவருடைய இந்த முடிவை பலப்படுத்துவதாக அமைந்துள்ளன. நம் சமகாலத்திய குறைபாடுகளைப் போக்கி வலுவான குடும்பத்தையும் வளமான தேசத்தையும் கட்டமைக்க விரும்பும் அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது."

  • This book Valuvaana Kudumbam ,Valamaana Indhiya is written by and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வலுவான குடும்பம் வளமான இந்தியா, ப. கனகசபாபதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valuvaana Kudumbam ,Valamaana Indhiya, வலுவான குடும்பம் வளமான இந்தியா, ப. கனகசபாபதி, , Pothu, பொது , Pothu,ப. கனகசபாபதி பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Valuvaana Kudumbam ,Valamaana Indhiya tamil book.

ஆசிரியரின் (ப. கனகசபாபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


நேரமில்லை காதலிக்க...

மந்திர தீட்சை

ஒண்டிக்கட்டை உலகம் - Ondikkattai Ulagam

விழி வேள்வி - Vili Velvi

காட்டினிலே - Kattinilae

சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு - Saadhikka Virumbum Maanavargalukku

How To Be A Perfect Valentine

ஆசிரியர்

திசை ஒன்பது திசை பத்து

தாமதத் திருமணங்கள் ஏன்? - Thaamadha Thirumanangal Yaen?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam

விழுந்த நட்சத்திரம் - Vizhundha Natchaththiram

ஆண்களின் அந்தரங்கம் - Aangalin Andharangam

சொல்முகம் - Solmugam

சல்லிக்கட்டு (இன்றைய தேவை என்ன?) - Sallikattu - indraya thevai enna

இளமையில் கொல் - Illamaiyil Kol

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2

வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை - Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten

லண்டன் டயரி - London Diary

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk