அதிகாலையின் அமைதியில் - Athikaalayin amaithiyil

Athikaalayin amaithiyil - அதிகாலையின் அமைதியில்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பூ. சோமசுந்தரம் (Pu. Comacuntaram)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123416441
Pages : 212
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், முயற்சி, எழுச்சி
அழகோ அழகு அபாயம்! பள்ளி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதிகாலையின் அமைதியில்; இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவின் மீது நாசிச ஜெர்மனி செய்த நேரடிச் சண்டையில் தோல்வியடைந்த பிறகும், ஜெர்மனி தனது வஞ்சகத்தை மாற்றிக்கொள்ள வில்லை. 1942 -ஆம் ஆண்டில் ஜெர்மானியர்கள் ரஷ்யாவின் கிழக்கேயுள்ள கால்வாயையும் மூர்மன்ஸ்க் சாலையையும் 24 மணிநேமும் இடைவிடாதுகுண்டுகளால் தாக்கிய  வண்ணம் இருந்தார். அதைச் சார்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதே அதிகாலையின் அமைதியில் என்னும் இந்தப் புதினம்.  கதைத்தலைவன் துனைப்படைப்பிரிவின் கட்டளைத் தளபதி வஸ்கோவ் ரஷ்ய எல்லையில் முகாமிட்டிருக்கிறார். அவருடன் சக பெண் வீரர்களும் உடன் இருக்கின்றனர். ரஷ்யாவில் அழிவு வேலையைச் செய்வதற்காக , சக்தி வாய்ந்த வெடி குண்டுகளுடன் ஜெர்மானியர்கள் காட்டு வழியே ரஷ்யாவுக்குள் ஊடுருவுகின்றனர். அப்போது , அவர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்டறிந்து தாக்கும்போது , பெண் வீரர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. அனைத்துச் சோகங்களையும் மீறி தளபதி வஸ்கோவ் ஜெர்மானிய ஊடுருவாளர்களை வீழ்த்துகிறார். கதைத் தலைவன் வஸ்கோவ் மற்றும் பெண் பனை வீரர்களின் சொந்த வாழ்வில் ஏராளமான துயரங்கள் ! அவற்றையெல்லாம் தாண்டி 'எதிரியை வீழ்த்துவோம்.  இல்லையேல் தேசத்துக்காக வீழ்வோம் ' என்ற வெறியுடன் போராடும் இளம் உள்ளங்களின் உணர்வினையும் போரில் அவர்கள் செயல்படுத்தும் வீரச்செயல்களையும் கண் முன்னே சித்திரிக்கிறார் நூலாசிரியர்  பரீஸ்வஸீலியெவ்.


                                                                                                                                                      - பதிப்பகத்தார்.

  • This book Athikaalayin amaithiyil is written by Pu. Comacuntaram and published by New century book house.
    இந்த நூல் அதிகாலையின் அமைதியில், பூ. சோமசுந்தரம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Athikaalayin amaithiyil, அதிகாலையின் அமைதியில், பூ. சோமசுந்தரம், Pu. Comacuntaram, Ilakiyam, இலக்கியம் , Pu. Comacuntaram Ilakiyam,பூ. சோமசுந்தரம் இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Pu. Comacuntaram books, buy New century book house books online, buy Athikaalayin amaithiyil tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும் - Ilangai Tamilarum Naaganaatu ArasaMarabum

உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை - Ulaga Mathangal Oruthuva Paarvai

தெலிங்கானா போராட்டம் (old book - rare) - Telungana Poraatam

ஆசிரியரின் (பூ. சோமசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது - Man Kattiyai Katru Adithu Pogaathu

லெனின் ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து

பாறைச் சூறாவளித் துறைமுகம் - Paaraisooravalithuraimugam

நம் காலத்து நாயகன் - Nam Kaalathu Nayagan

ஜமீலா - Jameela

அன்னை வயல் - Annai Vayal

இந்தியாவின் வரலாறு பாகம் 1

லெனினின் வாழ்க்கைக் கதை

முமூ

முதல் வீரச்செயல் - Muthal Veeraseyal

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


ஐங்குறுநூறு குறிஞ்சியும் பாலையும்

பொருளதிகாரம் - பேராசிரியம் 2 - Poruladhikaaram - Peraasiriyam 2

வால்மீகி இராமாயணம் - Valmiki Ramayanam

திருக்குறள் கருத்துரை - Thirukural

திருக்குறள் . கலைஞர் உரை

திருக்குறள் ஒரு வரி உரை

தொல்காப்பியம் முழுவதும் விளக்கவுரை

தமிழ் விருந்து

திராவிடமொழி ஒப்பீட்டாய்வு - Dhiravidamozhi oppeettaivu

சங்க இலக்கியச் செல்வம் - Sanga Ilakiya Selvam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆஸ்துமா காரணங்கள் தடுப்பு முறைகள் - Aasthuma Karanangal Thaduppu Muraigal

மோகனராகம்

புறநானூற்று ஆய்வுகள்

உலக வானொலிகள்

சில்லு மனிதனின் புன்னகை - Sillu Manithanin Punnagai

நோய் முகம்காட்டும் கண்ணாடி

குழந்தையும் கல்வியும்

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி - Varalaatru Porulmuthalvatham-Oor Arisuvadi

சங்க இலக்கியத்தில் மனிதநேயம்

விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk