செட்டிநாட்டு சைவச் சமையல்
Chettinaattu Saiva Samaiyal
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவாம்பிகா சுப்ரமணியன்
பதிப்பகம் :சங்கர் பதிப்பகம்
Publisher :Sankar Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2012
Add to Cartசெட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச்
சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் கண் முன்னே விரியும். கும்மாயம், இனிப்பு
சீயம், ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை என்று இந்த
இணைப்பிதழில் 'செட்டிநாடு சமையல் மேளா’வையே நடத்திக் காட்டி ஆச்சர்யத்தில்
ஆழ்த்துகிறார் 'சமையல் கலை நிபுணர்' கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்.
''சாப்பிடுவதை சுகானுபவமாக மாற்றும் இந்த ஸ்பெஷல் அயிட்டங்களில்... சுண்டைக்காய் பச்சடி, சிவப்பரிசி புட்டு, கீரை மண்டி போன்றவை... உடல் நலத்தை உறுதிப்படுத்தும் உற்ற துணையாகவும் இருக்கும்'' என்று உறுதி கூறும் கிருஷ்ணகுமாரியின் ரெசிபிகளை, கலாரசனையுடன் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.