book

அது என்ன நியாயம் ?

Athu Enna Nyayum?

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோதிர்லதா கிரிஜா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2009
ISBN :97881234157710
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Out of Stock
Add to Alert List

அது என்ன நியாயம்;பெண்களுக்கு வெட்க உணர்வுகள் போதிக்கப்பட்டு வந்துள்ளது அவர்களின்நன்மை கருதியே என்பதை பெண்கள் புரிந்துகொள்ளவேண்டும். பெண்கள் அணியும் கவர்ச்சிஉடைகள் ஆண்களை அருவருப்பான முறையில் திரொலிக்கத்தூண்டத்தான்  செய்யும் என்றுபெண்களுக்கு உணர்த்துகிறார். ஆபாச ஆட்டங்கள் நிறைந்த திரைப்படங்களும், தொலைக்காட்சித்தொடர்களும் மலிந்துவிட்டதால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகள்   வளர்ப்பதில்கவனம் செலுத்தவேண்டும் என்று புத்தி புகட்டுகிறார். எல்லா விதங்களிலும் தன்னிலும்சிறந்தவனையே நாடிச்செல்லும் பெண்ணின் பொறுமையற்ற இயல்புக்கும், தன் மனைவிதன்னைவிடத் திறமைசாலியாக இருக்க கூடாது என்ற நோக்கத்துடன் தன்னிலும் தாழ்ந்தவனையேதேடிக்கொள்ளும் ஆணின் பொறுமை நிறைந்த இயல்புக்குமிடையே புலப்பட்ட வேறுபாடு.ஆண்பிள்ளை பெறாத்தால் மருமகள் மீது குற்றம் சாட்டி மகனுக்கு வேஔ கல்யானம் செய்யப் போவதாகச் சொன்ன மாமியாருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது மகளுக்கு மறுமணம்செய்து ஆண்பிள்ளை பெறவைக்கிறேன் என்று குரோமோசோம் விளக்கம் கூறி ஆவேசம்கொள்கிறார் தந்தை.இந்து வீட்டுத் துளசி மாடத்திற்காக முஸ்லிம் இடம் விட்டுக்கொடுக்கமுன்வரும் கதை விநாயக சதுர்த்தியின்போது கலவரங்கள் ஏற்படாமல் தடுக்கும்.உணர்வைஊட்டும் கதை.

                                                                                                                                       _ பதிப்பகத்தார்