பெண்ணாசை - Pennasai

Pennasai - பெண்ணாசை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 192
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மானஸதேவி எட்ட நின்று சுட்ட நிலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாய்மையையும் உயரிய குணமுள்ள இளைஞனையும் அடையாளம் காட்டும் மகாபாரதத்தின் முதல் அத்தியாயம்.மதிக்கெட்ட மனதிற்கு கடிவாளம் இடாவிடில் அது அடிப்பட்டு மிதிப்பட்டு விதிவயப்படும்!!!கங்கை தேவவிரதனை மகனென்று சந்தனுவிடம் ஒப்படைதப்பின் மீனவச்சி சத்யவதியை காதலித்த சந்தனுவின் மூடத்தனத்தை/காதலை அடிப்படையாக கொண்ட கதை. பாலகுமாரன் என்ற பெயர் கண்டவுடன் பழைய நாழிதழ் கடையில் வாங்கியது :') சத்யவதி - வாழ்வில் இல்லாமையும் இயலாமையையும் சந்தித்த மீனவ வம்சத்து பெண். அழகில் இன்றளவும் இவளுக்கு நிகர் இவள் மட்டுமே. தனக்கென்று, தன்னை சேர்ந்த மீனவ மனிதர்க்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்க அஸ்தினாபுரத்தின் அரசியல் நியமங்களை நிலைகுலைய செய்தவள். கங்கேயனுக்கு எதிராய் செயல்படுவது சத்யவதியின் நோக்கமல்ல. பின்தங்கிய தன் குலம் தழைத்தோங்க வேண்டுமென்பதே அவளது நோக்கம். அறிவும் அரசியல் சூழ்ச்சிகளும் ஒருங்கே ஒன்று சேர்ந்தது அவள் வடிவில். பாலகுமாரனின் எழுத்துக்களில் சத்யவதி அழகும் அறிவும் எதார்த்தமும் நிரந்த பெண்ணாய் படைக்கப்பட்டிருகிறாள். பீஷ்மனோ நிதானமும், தீர்க்கமான சிந்தனையும் கொண்டு தூய்மையில் கங்கையை பிரதிபலிக்கின்றார்.பெண்ணாசை, மண்ணாசை - இவை இரண்டால் பின்னப்பட்ட மகாபாரதத்தின் முதல் அத்தியாயம் மட்டுமே பாலகுமாரனின் பெண்ணாசை.

  • This book Pennasai is written by Balakumaran and published by Visa Publications.
    இந்த நூல் பெண்ணாசை, பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pennasai, பெண்ணாசை, பாலகுமாரன், Balakumaran, Novel, நாவல் , Balakumaran Novel,பாலகுமாரன் நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy Pennasai tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கிருஷ்ண அர்ஜுனன்

எழுத்துக்கு எழுபது - Ezhuthukku Ezhupathu

மாலை நேரத்து மயக்கம் - Maalai Nerathu Mayakkam

இனி எல்லாம் சுகமே - Iniyellam Sugamey

ஸ்வர்ண வேட்கை

இரவல் கவிதை

தலையணைப் பூக்கள் - Thalaiyanai Pookkal

வெள்ளைத் துறைமுகம்

மணல் நதி

ஆசை என்னும் வேதம் - Asai Enum Vedham

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthiru

The Prisoner of Zenda ( A Graphic Novel)

பெரும் மழை நாட்கள் - Perum Mazhai Natkal

தேன் சிந்தும் நேரம் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

கட்டங்கள்

இதய வாசல் - Idhaya Vaasal

தாண்டவராயன் கதை

தொடுவானம் - Thoduvaanam

சொரூபம் சுபாவம் (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

உன்னைக் கண்டதே வரமல்லவா - Unnai Kandathe Varamallava

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விசிறி சாமியார்

வானத்தில் ஒரு மௌனத் தாரகை

நைலான் கயிறு

வாய்மையே சில சமயம் வெல்லும் - Vaimaiye Silasamayam Vellum

ஜன்னல் மலர் - Jannal Malar

மானஸதேவி - Maanasa Devi

கிருஷ்ண மந்திரம் - Krishna Mandiram

பிரஹலாதன் - Prahalaathan

பந்தயப்புறா - Pandhayap Pura

கூடு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk