நோய் தீர்க்கும் காய்கறிகள் - Noi Theerkum Kaikarigal

Noi Theerkum Kaikarigal - நோய் தீர்க்கும் காய்கறிகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: பொன். திருமலை (Pon.Thirumalai)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764499
Pages : 120
பதிப்பு : 8
Published Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் மணி மணி மணி பணத்தைப் பெருக்கும் வழிமுறைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, அதில் என்ன சத்து உள்ளது, நமக்கிருக்கும் பிரச்னைகளுக்கும் சாப்பிடும் உணவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்கிற எவ்விதப் புரிதலும் நமக்கு இல்லை. நாகரிகம், வளர்ச்சி, வேகம் என்கிற அசுரத்தனமான போக்கில் நம் உணவுப்பழக்கங்களில் இருந்து காய்கறிகளைக் கட்டம் கட்டி வைத்துவிட்டோம். வியாதிகள் பெருகிப்போய்விட்ட நிலையில்தான் காய்கறிகளின் அவசியம் நமக்குப் புரிகிறது. இயற்கையின் பெருங்கொடையாக நமக்கு வாய்த்திருக்கும் காய்கறிகள் குறித்து எளிய நடையில் அற்புதமாக எழுதி இருக்கிறார் பொன்.திருமலை. காய்கறிகளில் உள்ள எண்ணிலடங்கா சத்துக்களை எல்லோருக்கும் புரியும்வண்ணம் விளக்கி இருக்கிறார். காய்கறிகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை எனப் பொத்தம்பொதுவாகச் சொல்லாமல், எந்தக் காய்கறி உடலைக் குளிர்ச்சியாக்கும், எது உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும், எந்த நேரத்தில் எந்தக் காய்கறியைப் பயன்படுத்துவது, காய்கறிகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என சிறு குழந்தைக்கும் புரியும் விதமாக எழுதி இருப்பது சிறப்பு. சர்க்கரை நோய் உள்ளவர்களும் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டிய காய்கறிகளையும் இந்த நூல் பட்டியல் போடத் தவறவில்லை. காய்கறிகளின் மகத்துவத்தையும் இன்றைய தலைமுறை காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஒருசேர வலியுறுத்தும் உணவு வழிகாட்டி இந்த நூல்!

  • This book Noi Theerkum Kaikarigal is written by Pon.Thirumalai and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நோய் தீர்க்கும் காய்கறிகள், பொன். திருமலை அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noi Theerkum Kaikarigal, நோய் தீர்க்கும் காய்கறிகள், பொன். திருமலை, Pon.Thirumalai, Maruthuvam, மருத்துவம் , Pon.Thirumalai Maruthuvam,பொன். திருமலை மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pon.Thirumalai books, buy Vikatan Prasuram books online, buy Noi Theerkum Kaikarigal tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள் - Siddarkal Kanda Pesum Muligaikal

ஆரோக்கிய உணவு - Aarokkiya Unavu

உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

பரிபூரணம் 1200 - Agasthiyar Paripooranam 1200

கருப்பை நோய்களுக்கு சிகிச்சை முறைகள் - Karuppai Noigalukku Sigichchai Muraigal

ஆந்த்ராக்ஸ் ஆபத்துகளும் தடுப்பு முறைகளும்

இறைமை

ஏலம், பட்டை, கிராம்பு கிச்சன் ஃபார்மஸி 10 - Ealam - Pattai

அஷ்டமாசித்து - Agasthiyar Ashtamaasiththu (Urainadaiyudan)

மன அழத்தத்தைச் சமாளிப்பது எப்படி? - Mana Azhuthathaich Samaalippathu Eppadi?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்க்கைக் கோயில்கள் - Valkai Koyilgal

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

கதை கேளு... கதை கேளு... - Kathai kelu… kathai kelu…

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)

நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

இந்தி ஏகாதிபத்தியம்

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

காவல் கோட்டம் - Kaval Kottam

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

மகாபாரத முத்துக்கள் - Mahabharat Muthukkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk