சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai

Cinema Makeup Muthal Making Varai - சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: செல்லா (Sella)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764420
Pages : 199
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
Gerund Verb Forms உள்ளதைச் சொல்கிறேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு கலைஞனின் முதல் தகுதி ரசனை. மதிக்கத்தக்க ரசனையும், அதைச் செயல்படுத்தும் திறமையும் கொண்ட அனைவருமே படைப்பாளிகள்தான். என்ன ஒன்று, வாய்ப்புக் கிடைத்தவர்கள்... வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் என்கிற வேறுபாடு மட்டும்தான். செல்லா... இதில் இரண்டாவது வகைக்காரர். அதனாலேயே வென்றவர்களின் சாகசச் சூத்திரத்தை அவர்களின் வார்த்தைகளின் வழியே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தப் பின்புலமும் இல்லாமல், வாய்ப்புக்காகப் போராடி, கிடைத்த வாய்ப்பை சரிவரப் பற்றிக்கொண்டு, தான் நேசித்த துறையில் வெற்றியடைந்த சினிமா சாதனையாளர்களின் அனுபவத் தொகுப்புதான் இந்தப் புத்தகம். கதை முதல் போஸ்டர் வரை படிப்படியாக உருவாகி கடைக்கோடி ரசிகன் வரை சென்று சேரும் சினிமாவின் அத்தனைத் தடங்களையும் அடையாளப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு. இன்றைய சினிமா குறித்தும் வெற்றிக்கான போராட்டங்கள் குறித்தும் செல்லாவிடம் சில மணி நேரங்கள் பேசிய பிறகு நான் சொன்ன வார்த்தைகள் இவைதான்... ‘‘இப்போது நீங்கள் சொன்ன விஷயங்களை வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களோடு தொகுத்து எழுதினால், நிச்சயம் ஒரு நல்ல புத்தகம் கிடைக்கும்!’’ இதோ கைகளில் தவழ்கிறது அந்த நல்ல புத்தகம். வெற்றியாளர்களின் அனுபவ முத்துக்கள் நிறைந்த இந்தப் புத்தகம், வெற்றிக்காகப் போராடும் அனைவருக்கும் நம்பிக்கையான விடிவெள்ளி! சினிமாவின் அத்தனை துறை சாதனையாளர்களின் அனுபவங்களையும் அறிவுரைகளையும் ஒருசேரச் சொல்லும் இந்தப் புத்தகம், வெற்றிக்காகப் போராடும் அத்தனை பேரின் நரம்புகளிலும் நம்பிக்கைப் பூக்கவைக்கும்!

  • This book Cinema Makeup Muthal Making Varai is written by Sella and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை, செல்லா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Cinema Makeup Muthal Making Varai, சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை, செல்லா, Sella, Cinima, சினிமா , Sella Cinima,செல்லா சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sella books, buy Vikatan Prasuram books online, buy Cinema Makeup Muthal Making Varai tamil book.

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


பிசாசு - திரைக்கதை

திரை இசைத்திலகங்கள்

எங்கள் நினைவில் நின்றவை - Engal Ninaivil Nindravai

நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா - Naadaga Cinemathuraikku Valikaati Jeeva

திரைக்கதை வழிகாட்டி

கமல் - Kamal

திரை இசைப் பாடல்கள் 1 பாகம் - Kannadhasanin Thirai Isai Paadalgal - 1

சினிமா சீக்ரெட் பாகம் 3

பிக்சல் (டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்) - Pixel ( Digital Olipathivu Nool)

ஏ.வி.எம். எங்கள் பார்வையில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

மறத்தல் தகுமோ? - Marathal Thagumo?

ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - Yetram Tharum Yetrumathi Thozhilgal

செரிமானம் அறிவோம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk