book

புதிய பாரதம் (நாவல்)

Puthiya Bharatham(Novel)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பத்மா மாத்ரே
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :311
பதிப்பு :1
Published on :2001
ISBN :9788123407246
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நாவல், நாடகம்
Add to Cart

பழைய பாரதம் பண்பாடுகளின் சிகரமாகத்தான் இருந்திருக்கிறது. உலக நாடுகளை ஒப்பிட்டுப்  பார்க்கும் போது இந்தியா ஒப்புயர்வற்றநாடாகத்தான் இருந்திருக்கிறது. இன்றும் வேற்றுமைகளில்  ஒற்றுமை காணும் சிறந்த நாடாகத்தான் போற்றிப் புகழப்படுகிறது.அரசியல் என்பது தொண்டு  நோக்கத்திலிருந்து விடுபட்டு   சுயநல, சொகுசு நோக்கமாக மாறிவருவதால் முதாயமும்  அழுக்கடைந்து வருகிறது.அறிவியல் கண்டுபிடிப்புகள் பல ஆசைகளின் வேகத்தைத் தூண்டி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றன. தொழிலாளிக்கு உரிய சம்பளம் கொடுக்காமல்  உழைப்பைச் சுரண்டி கோவில் உண்டியலில் போட்டால் புண்ணியம் கிடைக்கும் என்று  கருதுகின்ற முதலாளிகளும்பொருளின் விலையைப் பல மடங்கு அதிகமாக வைத்து விற்பனைசெய்து ஏழை-எளியவர்களை ஏமாற்றுகின்ற வியாபாரிகளும், வாங்குகின்ற சம்பளத்தில்  பாதியைவாடகையாக வசூல் செய்யும் வீட்டு உரிமையாளர்களும் ஊழல், லஞ்சம்,சுரண்டல்  என்ற மூன்றையும் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டு நாட்டை ஒரு வழிபண்ண வேண்டுமென்று எத்தனித்துக் கொண்டிருக்கும் அரசியல் வித்தைக்கார்ர்களும் வாழ்க்கை என்றால் என்ன என்றுதெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் வறட்டுத்தனமானவர்களும் இருக்கும்வரை இந்த நாடு  மனித நேய வளம் பெறுவது அரிதே.

                                                                                                                                              -பதிப்பகத்தார்.