கணித மாமேதை சீனிவாச ராமானுஜன் - Kanitha Maamedhai Sreenivasa Ramanujam

Kanitha Maamedhai Sreenivasa Ramanujam - கணித மாமேதை சீனிவாச ராமானுஜன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கோடீஸ்வரன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021905
Pages : 216
பதிப்பு : 4
Published Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஈசாப் நீதிக்கதைகள் காலை மாலை சிந்தனைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கணிதக் குறியீடுகளின் காடுகளில் புகுந்து திறம்பட வினையாற்றி வெளியே வெற்றியுடன் வரக்கூடிய கணித இயலாளரைக் கணக்கியலர் (algorist) என்பர். முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். கணக்கியலருக்கு புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு விடுவிப்பதே இயல்பு. அவர் கையாளும் உத்திகள் முன்பின் வழக்கமில்லாததாக இருக்கும். வெறும் மாறிகளிருக்குமிடத்தில் சார்புகளைப் பொறுத்தி சிக்கலை இன்னும் கடினமாக்குவது போல் தோன்றும் அளவுக்கு பெரிதாக்கி, அரிய மேதைகளெல்லாம் செய்யமுடியாததை செய்து முடிப்பர். தூய கணிதம் கட்டாயமாக வேண்டும் ஒருங்கல் (convergence), இருப்பு (existence), முதலிய கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுடைய உள்ளுணர்வின் போக்கிலேயே வானத்தில் பறந்து பிரச்சினையின் இருண்ட பாகங்களுக்கு சரியானபடி வெளிச்சம் தெரியச் செய்துவிடுவர். சில சமயம் தவறுதலான விடைக்கே சென்றிருந்தாலும் அவர் காட்டிய வெளிச்சம் இதர கணித இயலருக்கு புதுப் பாதைகளை வகுத்து கணித முன்னேற்றத்திற்கு முன்னோடியாகி விடும் விந்தையையும் வரலாறு சொல்லும். இப்படியெல்லாம் இருந்தவர் தான் இந்திய மேதைக் கணக்கியலர் சீனிவாச இராமானுஜன்.

  • This book Kanitha Maamedhai Sreenivasa Ramanujam is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் கணித மாமேதை சீனிவாச ராமானுஜன், கோடீஸ்வரன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanitha Maamedhai Sreenivasa Ramanujam, கணித மாமேதை சீனிவாச ராமானுஜன், கோடீஸ்வரன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,கோடீஸ்வரன் வாழ்க்கை வரலாறு,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Kanitha Maamedhai Sreenivasa Ramanujam tamil book.

ஆசிரியரின் (கோடீஸ்வரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீங்கள் ஒரு நிறுவனம் - Neengal oru niruvanam

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சோனியா காந்தி வாழ்க்கை வரலாறு

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

சே குவேரா வாழ்வும் மரணமும் - Se Kuvera Vazhvum Maranamum

எழுச்சி நாயகன் நெல்சன் மண்டேலா - Ezhuchchi Nayagan Nelson Mandela

லெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade

நாட்டுக்கு உழைத்த நல்லவர் பகத்சிங்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் தீரன் சின்னமலை

நாட்டிற்கு உழைத்த சான்றோர்கள்

Ambedkar

நாட்டார் நாட்குறிப்பு - 2 - Naattaar naatkurippu - 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு கோப்பைத் தேநீர் - Oru Koppai Theneer

முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள் - Mudiyum Mudiyum Endrae Sindhiyungal

இராபர்ட் பிராஸ்ட்டும் கண்ணதாசனும் - Robert brasttum Kannadhasanum

இப்போதே பரசவம்! ஏன் காத்திருக்கிறீர்கள்? - Ippothae Paravasam! Yen Kaathirukkireergal

கவியரசரின் திரைஇசைப் பாடல்களில் காவிய வர்ணனைகள்

மனம் தரும் வெற்றி - Manam Tharum Vettri

ஊசியின் காது வழியே உறவுகளை உருமாற்றுங்கள் - Oosiyin Kaadhu Vazhiyae Uravugalai Urumaatrungal

மேடைப் பேச்சுக் கலை - Medai Pechu Kalai

அவளுக்காக ஒரு பாடல் - Avalukkaha Oru Paadal

குஷ்வந்த் சிங் ஜோக்ஸ் II

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk