book

மதமும் சமூகமும்

Mathamum samoogamum

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சிசுபாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415664
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart

மார்க்சியம் பேரறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா அவர்கள் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் 1981-ஆம் ஆண்டு ஆற்றிய பேருரையின் தமிழாக்கமே இது. ஆங்கிலத்தில் இது 1987-ஆம்  ஆண்டு மா-லே-பிரகாஷனா (பெங்களுர்) பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
 
மதம் பற்றிய ஆய்வுகளுக்கான அடிப்படை நூல்களின் ஒன்றாக இது திகழ்கிறது. மார்க்சிய  வழிமுறையைப் பின்பற்றி பொதுவாக மதங்களின் தோற்றத்தைப் பற்றியும்-குறிப்பாக,இந்து  மதம் என்று நாம் இன்று அழைக்கும் மதம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றியுமான  மிகச்சிறந்த நூல் இது.

                                                                                                              -தேவ.பேரின்பன்